6. சிறையிடாதே கருடா
கருடா 6 “யூ… யூ ராஸ்கல்… ஐ கில் யூ” என நீருக்குள் இருந்த மீன் தவறித் தரையில் விழுந்து குதித்தது போல் குதித்துக் கொண்டிருந்தாள். அதைத் தாலி கட்டியவனோ, ஏதோ குரங்கு வித்தை காட்டுவது போல் பல்லை இளித்துக் கொண்டு பார்த்திருந்தான். அவன் பார்வையும், சிரிப்பும் அடிவயிற்றைக் கபகபவென்று எரிய வைத்தது. அந்த நெருப்பின் எரிச்சலைத் தாங்கிக் கொள்ள முடியாத பழங்களுக்கு நடுவில் மறைந்திருந்த கத்தியை உருவி எடுத்து, “நாளைக் காலையில நீ செத்துட்டன்ற நியூஸ் […]
6. சிறையிடாதே கருடா Read More »