அத்தியாயம் 1

சூரியனின் செம்மை நிறக் கதிர்கள் பரவிக் கொண்டிருந்த அந்த அழகான இளம் காலை வேளையில் தன்னில்… சிலு சிலுவென்று எதிர்வரும் இயற்கை தென்றல் காற்று தன் மேனியில் தழுவி செல்ல, நெற்றியிலோ முத்து முத்தாய் பூத்திருந்த வியர்வைத் துளிகள் அக்காலை நேர ஒளியில் பிரகாசிக்க… பூமியின் இதமான ஈர்ப்புத் தன்மையை பாத சுவட்டின் வழியே யாக்கை தன்னில் உள்வாங்கு விதமாக வெறும் காலில் தனது காலை நேர ஓட்ட பயிற்சியில் எதிரில் வருபவர்களுக்கு இன்முகத்துடன் சிறு கீற்று […]

அத்தியாயம் 1 Read More »