சோதிக்காதே சொர்க்கமே 3
மகனுக்கு அடியை தந்த பிறகும் சுலோச்சனாவுக்கு ஆத்திரம் அடங்கவில்லை. “நீயெல்லாம் நரகத்துக்குதான்டா போவ..” என்று திட்டினாள். “ஆனா நான் அந்த பொண்ணை லவ் பண்றேன்..” என்று இவன் அம்மாவின் கோபத்தை பொருட்படுத்தாமல் பதில் சொன்னான். இவள் சுற்றி தேடினாள். செருப்பு கையில் கிடைக்கவில்லை. உணவு கொண்டு வந்து தந்திருந்த தட்டு இருந்தது. இவள் சாப்பிட்டு இருக்கவில்லை. அந்த தட்டை எடுத்து மகனின் தலையில் அடித்தாள். உணவு அவன் தலையிலும் உடம்பிலும் கொட்டியது. சுலோச்சனாவின் கண்களில் கண்ணீர் இறங்கியது. […]
சோதிக்காதே சொர்க்கமே 3 Read More »