1. JJ – பஞ்ச சக்தி குருகுலம்!

ஜாலம் 1 “மாணவர்கள் அனைவரும் அவர்களின் குழுக்களின் பயிற்சி கூடங்களுக்கு சென்று பயிற்சியை துவங்கலாம்”, என்று ஒலித்தது அந்த கணீர் ஒலி. அந்த குருகுலத்தையே ஆட்டி வைக்கும் ஒலி அது! அந்த குரலின் கட்டளைக்கு தான் அந்த மொத்த குருகுலமும் அடங்கும். அவர் தான் பாஞ்சாலன். பஞ்ச சக்தி குருகுலத்தின் தலைவர் அவர் தான். பஞ்சபூதங்களில் அவர் நெருப்பை அடக்குபவர். “இன்னைக்கு என்ன பிரச்சனை பண்ண போறாங்களோ?”, என்று அவரின் முன் வந்தார் குருகுலத்தின் துணை தலைவி […]

1. JJ – பஞ்ச சக்தி குருகுலம்! Read More »