ஜீவனின் ஜனனம் நீ….!!

10. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 10   இரவு வானை ஒளியிழந்த விழிகளால் நோக்கினாள் ஜனனி. அவளது முகத்தில் சிரிப்பில்லை, கண்களில் உயிர்ப்பில்லை.   இன்றோடு ராஜீவ் சென்று இரண்டு நாட்களாகி விட்டன. சென்றவனின் மூச்சுப் பேச்சும் இல்லை.   “ராஜ் போயிட்டியா?” “ராஜ்…!!” “எங்கே டா?” “மேசேஜ் பாரு. உனக்கு என்ன தான் ஆச்சு?” “ப்ளீஸ் பேசு ராஜ்” “இப்படி பண்ணாத டா” “பயமா இருக்கு” “டேய் ராஜ்” அவனுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட […]

10. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

9. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 09   “நான் மாப்பிள்ளை கிட்ட தனியா பேசனும்” என்ற ஜனனியின் வேண்டுகோளைக் கேட்டு, “எதே?” அதிர்ந்து நின்றான் ரூபன்.   “என்ன மேன்? முட்டையை முழுசா முழுங்கின மாதிரி முழிக்கிற?” அதீத கடுப்பில் அவள்.   “உங்க அக்கா இதைக் கேட்டா நியாயம் இருக்கு. அவங்க கட்டிக்கப் போறவங்க. ஆனால் நீங்க எதுக்கு பேசனும், அதுவும் தனியா?” எனக் கேட்டான், அதிர்ச்சி விலகாமல்.   “அதை உங்க

9. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

8. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 08   மாரிமுத்துவின் வீட்டில் அவரது குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது. ஒரே நாளில் நிச்சயதார்த்த ஏற்பாடுகளைச் செய்து விட்டார் அவர்.   பணச் செல்வாக்கும், ஆட்பலமும் அதற்கு உதவ ஒவ்வொருவரையும் வேலைக்கு ஏவினார்.   “மகி! அந்தத் தட்டை எடுத்து வை” என்க, அவள் சொன்ன வேலையைச் செய்து விட்டு வந்து கட்டிலில் அமர்ந்தாள்.   அடுத்த ஒரு நிமிடத்தில், “மகி” என்ற அழைப்பு கேட்க, “மகீஈஈஈ

8. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

7. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 07   ராஜீவைக் கண்ட நொடி கண்களில் காதலும், கண்ணீரும் ஒருங்கே வழிய நின்றாள் ஜனனி.   இதழ் பிரித்துப் புன்னகை பூத்தான் அவன். இருவர் பார்வையும் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன.   “ராஜீவ் அண்ணா” எனும் மகிஷாவின் குரலில் மோன நிலை கலைந்து, “ஹேய் மகி குட்டி” என்றழைத்தான் ஆடவன்.   “வர்றது தான் வந்தீங்க. எனக்குனு ஒரு ஆளைக் கூட்டிட்டு வந்திருக்கலாம்ல? வெளியூர் பையனுக்காக

7. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

6. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 06   மாரிமுத்துவின் முன்னால் சரணடைந்திருந்தனர் மனைவியும், மூன்று பெண் மக்களும். “நந்திதாவுக்கு வரன் வந்திருக்கு. நான் முடிவு பண்ணலாம்னு இருக்கேன்” என்ற வார்த்தையில் அதிர்ச்சியடைந்தனர் நால்வரும். “யாருங்க? எந்த ஊர்?” ஜெயந்திக்கே இது புது தகவல். “பக்கத்து ஊர். பெயர் சத்யா. சாப்ட்வேர் இன்ஜினியர். கை நிறைய சம்பாதிக்கிறார். நல்ல குடும்பமும் கூட” என்று அவர் சொல்ல, “அக்கா கிட்ட கேளுங்க பா” என்றாள் ஜனனி. “இது

6. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

5. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 05   “அப்பா இறந்த நேரம் நீ எனக்கு ஒரு ப்ராமிஸ் தந்த நினைவிருக்கா?” தேவ் கேட்டதும், “ம்ம் நினைவிருக்கு. அது எதுக்கு?” கோபத்தில் இருந்தவனுக்கு ஒன்றும் புரியவில்லை. “நான் என்ன கேட்டாலும் தர்றதா சொன்ன. இப்போ அதைக் கேட்கிறேன். நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கனும் சத்யா” அவனை நேருக்கு நேர் பார்த்தவாறு சொல்லி விட்டான் தேவன். அனைவரும் அதிர்ந்து போயினர். அவன் இப்படிக் கேட்பான் என்று எவரும்

5. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

4. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 04   “அக்கோவ்! நான் தூங்கப் போறேன்” என்று மகிஷா சொல்ல, “தூங்குறதா இருந்தா மூடிட்டு தூங்கு டி. லைட் ஆஃப் பண்ணிடு” என்றாள் ஜனனி. நந்திதா ஏற்கனவே உறங்கியிருக்க, “கும்பகர்ணி தூங்கிருச்சு. வௌவால் கொட்ட கொட்ட முழிச்சிட்டு பூ பறிக்க போகுது” என்றவளை,  “அவ கும்பகர்ணி. நான் வௌவால். நீ என்னடி தேவாங்கா?” என முறைத்தாள். “நான் தேவதை. தேவதை மாதிரி அழகா இருக்கேன்ல?” புருவம் உயர்த்தினாள்.

4. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

3. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 03   இரவு வானம் இருள் பூசிக் கொண்டிருக்க, பல்கோணியில் நின்று அதனை நோக்கினான் சத்யா.   வானின் நிலவு அவன் மனதை பழைய நினைவுகளுக்கு இட்டுச் செல்லத் துவங்க, விழிகளோ அலைபேசியினுள் புகுந்தன.   அவனது மனதுக்கு அமைதி தருவது அந்த அலைபேசி தான். அதனுள் டவுன்லோட் செய்திருக்கும் ‘பிரதிலிபி’ தளத்தில் இருக்கும் கவிதைகளைப் படிப்பான்.   ஏனோ சிறு வயதில் இருந்து கவிதைகள் என்றால் அவனுக்கு

3. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

2. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 02   தந்தையின் குரல் கேட்டு மூவரும் அச்சத்தோடு பார்த்தனர். “எங்கே இந்த பொண்ணுங்க? போய் பாரு ஜெயா” என மனைவியை ஏவினார் மாரிமுத்து. கணவன் சொல் கேட்டு தலையசைப்போடு அறையினுள் நுழைந்தவரின் விழிகள் மகள்களைத் தேடி அலைபாய்ந்தன. “நந்து! ஜானு! அடியே மகி” மூவரின் பெயர்களையும் வரிசையாக அழைக்க, “பார்த்தியாக்கா இந்த அம்மாவுக்குள்ள கொழுப்பை? உங்களை அழகா கூப்பிட்டு எனக்கு மட்டும் அடியேனு அடைமொழி போடுறாங்க” பாத்ரூமினுள்

2. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

1. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 01   அடைமழை பெய்து நின்றதற்கு அறிகுறியாய் வீதியில் தண்ணீர் சாயம் பூசியிருந்தது. மழை முகில் சூழ் வானை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்த ஆடவனின் விழிகள் கலங்கிச் சிவந்திருந்தன. இரண்டு வருடங்களுக்குப் பின், இந்திய மண்ணை மிதித்தவனது மனதினுள் பல்லாயிரம் எண்ணங்கள். விமான நிலையத்திலிருந்து வந்து, மழைக்காக சாலையோரம் ஒதுங்கியவனுக்கு அம்மழை வாசம் பழைய நினைவுகளின் கசப்பை மீண்டுமொரு முறை நினைவுபடுத்திச் சென்றது. கண்களை இறுக மூடிய நொடி,

1. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

error: Content is protected !!