100. ஜீவனின் ஜனனம் நீ…!!
💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 100 காலை ஆட்டியவாறே சாக்லேட் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் ஜனனி. வலிகள் யாவும் அவனது அன்பில் கரைந்து உருகிப் போனது போல் இருந்தது. வைத்த கண் வாங்காமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் பாவையவள். அவளுக்கு பேச்சுக் கொடுத்துக் கொண்டே ஃப்ரைட் ரைஸ் செய்தான் சத்யா. அவனுக்கு சமைப்பது மிகவும் பிடிக்கும். ஆனால் அதற்கு அவன் வெளியூர் சென்ற போதும் நேரமில்லை, இங்கு வந்த பின்னரும் வழியமையவில்லை. […]
100. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »