90. ஜீவனின் ஜனனம் நீ…!!
💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 90 ஹோம் வொர்க் செய்து கொண்டிருந்தனர் அகியும், யுகியும். அவர்களது அருகில் அமர்ந்து இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தாள் ஜனனி. “டாடி இன்னும் வரலயா?” யுகன் யோசனையாகக் கேட்க, “இல்ல கண்ணா. லேட்டாகும்னு சொன்னார். வந்துடுவார்னு நினைக்கிறேன்” என்றவளது விழிகள் வாயிலை நோக்கியே இருந்தன. இன்று காலையில் வேலை விடயமாக வெளியூர் சென்றவன் சத்யா. இன்னும் வீடு திரும்பவில்லை. அவன் குரல் கேட்காத பொழுதுகள் என்னவோ […]
90. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »