80. ஜீவனின் ஜனனம் நீ…!!
💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 80 மயங்கி விழுந்த மேகலையை தண்ணீர் தெளித்துத் தெளிய வைத்தனர், சத்யாவும் ஜனனியும். அதிர்ச்சியின் தாக்கத்தில் அவ்விடமே மௌனத்தில் ஆழ்ந்தது. குண்டூசி விழுந்தால் கூட கேட்குமளவு ஆழ்ந்த அமைதி. “தன்யா உங்க சொந்தத் தங்கச்சி ரூபன்! உங்கப்பாவுக்கும் அவர் ஆஃபீஸ்ல வேலை செஞ்ச சுலோச்சனாவுக்கும் பிறந்த பொண்ணு” தொப்பென்று அமர்ந்தான் ரூபன். அந்த விடயத்தை அவனால் ஏற்க முடியவில்லை. இது தெரிந்த போது, அவர்களுக்கும் […]
80. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »