ஜீவனின் ஜனனம் நீ….!!

70. ஜீவனின் ஜனனம் நீ

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 70   நிச்சயதார்த்த மாலையைக் கையில் வைத்துக் கொண்டு அறையில் நின்றிருந்த வினிதாவுக்கு உலகம் நின்று விட்டால் என்ன என்று தோன்றியது.   தேவன்! அவளின் இதயம் கொய்த தேவதூதன் அல்லவா அவன்? உள்ளம் பறி கொடுத்த நாள் முதல், அவனுடன் வாழ்வதற்காக எத்தனை எத்தனை கனவுகள் கண்டிருப்பாள்?   “நம்ம நிச்சயதார்த்தம் நடக்கும் போது, அதுக்கு முந்தைய நாள் உன்னைப் பார்க்க வருவேன் வினி. உன் கூட […]

70. ஜீவனின் ஜனனம் நீ Read More »

69. ஜீவனின் ஜனனம் நீ..

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 69   “இன்னைக்கு சமைக்க வேண்டாம் ஜானு” என்று சொல்லி விட்டான் சத்யா.   “ஏன்?” என்று அவள் கேட்க, “எப்போவும் தானே சமைக்கிற? இன்னிக்கு ஒரு நாள் வெளியால வாங்கிக்கலாம். நான் ஆர்டர் பண்ணுறேன்” என்றவனுக்கு காய்ச்சலின் தீவிரத்தில் அவளது அருகிலேயே இருக்க வேண்டும் போன்ற உணர்வு. அவன் உள்ளம் அவளை நாடியது.    “ஓகே” என்று விட்டு சிறுவர்களோடு கதையளந்து கொண்டிருக்க, அவளைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தான்

69. ஜீவனின் ஜனனம் நீ.. Read More »

68. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம்‌ 68   காலையில் எழுந்த ஜனனி அகியை எழுப்பி விட்டு, யுகி மற்றும் சத்யாவின் வருகைக்காகக் காத்திருந்தாள். எப்போதும் சத்யா காலையிலேயே வந்து விடுவான்.   அவளைக் கண்டவுடன் பூவாக மலர்ந்த முகத்தோடு, “குட் மார்னிங் ஜானு” என்றுரைக்காமல் நாள் விடியாது.   இப்பொழுதெல்லாம் அவனது கோபத்தைப் பார்ப்பதே அரிதாகத் தான் இருந்தது. அவளைக் கண்டால் சிரிப்பான், அவளுக்காக பேசுவான். அவளிடம் வெளிப்படையாக அன்பைக் காட்டா விடினும், சிறுவர்களிடம்

68. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

67. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 67   சற்று முன் சொல்லப்பட்ட செய்தியைக் கேள்விப்பட்டதும், தலை சுற்றிப் போய் அமர்ந்திருந்தான் தேவன்.   நாளை வினிதாவுக்கும் அஷோக்கிற்கும் நிச்சயதார்த்தம் என்பதை அவனால் ஏற்க முடியவில்லை. வினிதாவின் நண்பியொருத்தி அவளை வாழ்த்தி ஸ்டேட்டஸ் வைத்திருந்ததைப் பார்த்தவனுக்கு உலகம் தலை கீழாகச் சுழலும் உணர்வு.   என்ன செய்வது என்றே புரியவில்லை அவனுக்கு. அறையில் அங்குமிங்கும் நடந்தவன் கட்டிலில் அமர்ந்து தலையைப் பிடித்துக் கொள்ள, அங்கு வந்த

67. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

66. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 66   சமையலை முடித்துக் கொண்டு வந்த ஜனனியின் கண்கள் வாயிலில் நின்றிருந்தவனைக் கண்டதும் அகல விரிந்தன.   வந்தவனிடம் காரணம் கேட்பது சரியல்ல என்பதால் “வாங்க ரூபன்! உட்காருங்க” என்றழைத்தாள் ஜனனி.   “அம்மா எங்க அண்ணி?” எனக் கேட்ட சமயம் அங்கு வந்த மேகலையைக் கண்டு ஈரெட்டில் அவரை அணுகி “அம்மாஆஆ” என கட்டிக் கொண்டான் ரூபன்.   “வா ரூபன்” மகனின் வரவை எதிர்பார்க்கா

66. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

65. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 65   இன்னும் ஒரே மணி நேரத்தில் டாக்ஸி வருவதாக இருந்தது. தனது உடைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தான் ரூபன்.   அவன் முகத்திலோ எந்தவித சந்தோஷமும் இல்லை. அவ்வளவு இறுக்கமாக அமர்ந்திருந்தான். இன்னும் ஒரு வாரம் அவனால் இங்கு இருந்திருக்க முடியும். நேற்று நடந்த சம்பவத்தின் விளைவாக இன்றே இந்த ஊரை விட்டும் கிளம்ப முடிவெடுத்தான்.   கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்த ரூபனுக்கு நேற்று சந்தோஷமாக

65. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

64. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 64   யுகியின் பின்னால் சென்ற சத்யா அவனது கண்களைப் பொத்த, “டாடீஈஈ” மெல்லிதழ் பிரித்துப் புன்னகை பூத்தான் யுகன்.   “ஃபோன் வெச்சிட்டு வா” என்று சொல்ல, அலைபேசியை அணைத்து அவனிடம் கொடுத்தான்.   “அதென்ன பேச்சு உனக்கு? ஜானு சொன்னா கேட்க மாட்டியா?” சத்யா வினாத் தொடுக்க,   “அ..அது டாடி” பதில் கூற இயலாமல் தடுமாற,   “பெரியவங்க சொன்னா அதில் அர்த்தம் இருக்கும்.

64. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

63. ஜீவனின் ஜனனம் நீ

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 63   மாலை நேரம், கோச்சிங் சென்டரில் இருந்து வந்த தேவனுக்கு மனம் கனத்தது‌. இன்று வினிதா வரவில்லை‌. எங்கு தான் சென்று விட்டாள் என யோசித்தான்.   அவளைப் பார்க்க வேண்டும் என உள்ளம் துடியாய்த் துடித்தது. அவள் மீதான காதல், அந்தப் பிரிவின் தாக்கத்தையும் மீறி வெளியில் வந்து அவனை ஆட்டி வைத்தது.   அவளுக்கு அழைப்பு விடுக்கலாமா என யோசித்தவன் வேண்டாம் என ஃபோனை

63. ஜீவனின் ஜனனம் நீ Read More »

62. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 62   அன்று வயலுக்குச் சென்று வந்தது முதல், மகி அவனோடு முகம் கொடுத்துப் பேசவில்லை. அவளின் நிராகரிப்பு ஆடவனை ஏக்கம் கொள்ள வைத்தது.   எப்போது தனிமையில் சந்திப்பாள் என்று காத்திருக்கலானான். அறையினுள் சென்று அடைந்ததைக் கண்டவனுக்கு உள்ளே செல்ல மனம் இல்லை. அவனை நம்பி இந்த வீட்டினுள் விட்டிருக்கிறார்கள். அதற்குத் தகுந்தபடி நடக்க வேண்டும் என நினைத்தவன் வேறு வழியின்றி அழைப்பு விடுத்தான்.   உடனே

62. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

61. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 61   அகி முத்தம் கேட்டதும், “அப்படினா ஜானு கிட்ட டாடிக்கு உம்மா கொடுக்க சொல்லு. நான் உனக்கு தர்றேன்” என்றான் யுகன்.   அலுங்காமல் குலுங்காமல் அவன் சொன்னதைக் கேட்டு, “அச்சச்சோ என்னால முடியாது” ஓடிப் போய் சோபாவின் பின்னே ஒளிந்து கொண்டாள் ஜனனி.   அவளது அருகில் சென்று, “ஜானு! யுகி கேட்டதைக் கொடுக்கலாம்ல?” பாவமாகக் கேட்டான் அகி.   “உனக்கு வேணும்னா நான் எப்படியாவது

61. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

error: Content is protected !!