40. ஜீவனின் ஜனனம் நீ…!!
💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 40 காரில் பயணித்துக் கொண்டிருந்தனர் மூவரும். சத்யா ஓட்டுனர் இருக்கையில் அமர, யுகன் வழமை போல் முன்னால் ஏறப் போனவன் சற்றுத் தாமதித்து, “ஜானு! நீயும் முன்னால வா. நான் உன் மடியில் உட்கார்ந்துக்கிறேன்” என்றிட, “ஓகே யுகி” அவனது சொல்லுக்கு மறுப்புக் கூறாமல் சத்யாவின் அருகில் அமர, யுகன் அவள் மடியில் அமர்ந்து கொண்டான். இருவரையும் ஒரு பார்வை பார்த்த சத்யா அமைதியாகவே […]
40. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »