தணலின் சீதளம் 27
சீதளம் 27 வேந்தன் குளியலறை சென்றதும் இங்கு கண்விழித்த மேகாவோ தன்னுடைய இரு கைகளையும் தூக்கி சோம்பல் முறித்தவாறு எழுந்து அமர அப்பொழுது வேந்தன் போர்த்தி விட்டு போயிருந்த அந்த போர்வையோ அவள் அனுமதி இன்றியே கீழே நழுவி விழுந்தது. தன் மேனியில் இருந்து ஆடை நழுவியதில் திடுக்கிட்ட மேகாவோ குனிந்து பார்க்க அதிர்ச்சி அடைந்தவள் சட்டென நழுவி விழுந்த அந்த போர்வையை எடுத்து தன் மார்போடு இறுக்கமாக கட்டிக் கொண்டவள் சிந்தனையோ இரவை நோக்கி சென்றது. […]