தணலின் சீதளம் 26
சீதளம் 26 மேகா தனக்கு முத்தம் கொடுக்காததால் தன்னுடைய அறையில் அவளை திட்டிக் கொண்டிருந்தவன் அவள் அவனுடைய அறைக்கு வரவும் அவளுடைய அழகில் மெய் மறந்து அவளை ரசித்துக்கொண்டிருக்க அவளோ அவன் முகத்தின் முன்னால் சொடக்கிடவும் சுயநினைவிற்கு வர, அவளோ அவனை ஏற இறங்கப் பார்த்தாள். “ஹலோ என்ன இதுக்கு முன்னாடி பொண்ணுங்களை பார்க்காத மாதிரி இப்படி பார்த்துகிட்டு நிக்கிற” என்று இவள் கேட்க அவனோ, தன்னுடைய கெத்தை விடாமல், “ யாருடி உன்னை பார்த்தா இவ […]