தணலின் சீதளம் 13
சீதளம் 13 மோதிரத்தை கையில் வாங்கிய மணமக்களும் புன்னகையோடு ஒருவர் கையில் மற்றொருவர் மாற்றிக்கொள்ள அங்கு சுற்றி இருந்த அனைவருமே அவர்கள் மேல் மலர் தூவி வாழ்த்தினார்கள். அப்பொழுது தான் மேகா ஒன்றை கவனித்தாள். தன்னை ஏதோ இறுக்கமாக பிடித்துக் இருப்பது போல் இருக்க குனிந்து பார்த்தவளோ திகைத்துப் போனாள். ‘ தான் இவ்வளவு நேரம் இப்படியேவா இருந்தோம்’ என்று நினைத்தாள். ஆம் வேந்தன் உடைய கைச்சிறைக்குள் அவனை ஒட்டி நின்று கொண்டிருந்தாள். ‘நான் எப்படி இந்த […]