தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 31
பேராசை – 31 அவளை சமையல் கட்டில் அமர்த்தியவன் அவளை இறங்க விடாது அவளின் இரு பக்கமும் கைகளை ஊன்றி அவளின் இதழ்களை மோகமாகப் பார்த்துக் கொண்டே அவளின் விழிகளைப் பார்த்தவன் “உனக்கு மில்க் ஷேக் செய்ய தெரியும்னு எனக்கு நல்லாவே தெரியும் சோ பிளீஸ்” என்றவன் விழிகளோ சமையல் கட்டின் மேலே சுவரில் இருந்த செல்ஃபில் பதிய….. அதிர்ந்து விழி விரித்தவள் அவன் பார்வை சென்ற திசையைப் பார்த்து விட்டு அவனைப் பார்த்தவள் […]
தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 31 Read More »