தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 1

பேராசை – 1 அவ் அழகான இயற்கை வளம் கொஞ்சும் இலங்கை திருநாட்டில் விரல் விட்டு எண்ணக்கூடிய செல்வந்தக் குடும்பங்களில் பெரும் ஆதிக்கமும் அதிகாரமும் கொண்டது பிரகலாதன் குடும்பம்.   “PL எண்டர்பிரைசஸ்” என்றால் இலங்கையில் தெரியாத ஆளே இல்லை எனலாம். அவர்களின் கம்பனியின் கிளைகள் நாடு முழுவதும் விரவிக் கிடந்தன.   அவரின் காதல் மனைவி லதா. இந்நாள் வரை அக் காதலும் அன்பும் ஒரு துளி கூட குறையாமல் மனைவியை தாங்குபவர்.   பிரகலாதன் […]

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 1 Read More »