தேவை எல்லாம் தேவதையே…
தேவதை 24 ஸ்ருதி ஜெய்யை திட்டிவிட்டு அவ்விடம் விட்டு நகர்ந்ததும், தர்ஷினி தேவாவையும், ஜெய்யயும் முறைத்த படி நின்றிருந்தாள்.. வண்டு நீ வீட்டுக்கு கிளம்பு, இத பத்தி அப்புறம் பேசிக்கலாம் என தேவா அவள் கையை பிடித்து இழுக்க, அவன் கையை தட்டி விட்டவள், நீ கூட என்ன ஏமாத்திட்ட என்றதும் தேவா அவளை புரியாமல் பார்த்தான்…. என்ன ஒன்னும் தெரியாத மாதிரி லுக்கு விடுற, ஸ்ருதி பத்தி உனக்கு எதுவும் தெரியாதுனு தான […]
தேவை எல்லாம் தேவதையே… Read More »