தேவை எல்லாம் தேவதையே…
தேவதை 6 கல்லூரிக்கு கிளம்பி சென்றவன்,, தர்ஷினியை அழைப்பதற்கு அவள் வீட்டிற்கு செல்ல.. அவனுக்கு முன்பே வீட்டின் வாசலில் கிளம்பி நீல வண்ண சுடிதாரில்,, அழகாய் நின்றிருந்தாள் அவன் தேவதை… அவளைப் பார்த்ததும் ஹாய் வண்டு, கிளம்பிட்டியா? என புன்னகைக்க ஹ்ம்ம் டா போலாமா? என அவன் பைக்கில் ஏறி அமரவும் … வீட்டினுள் இருந்து அவள் தாய், மஞ்சுளா வெளியே ஒரு லன்ச் பையுடன் வந்தவர்,, எப்பா தேவா,, இதுல உனக்கும் ஜெய்யிக்கும் சேர்த்து பிரியாணி […]
தேவை எல்லாம் தேவதையே… Read More »