01. தொடட்டுமா தொல்லை நீக்க..!

தொடட்டுமா தொல்லை நீக்க..! தொல்லை – 01 அந்த மணமேடை மிக மிக அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. பிரமாண்டமான மண்டபமோ தங்க ஒளியில் மின்னும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, மல்லிகை மற்றும் ரோஜா மாலைகளின் நறுமணத்தால் நிறைந்திருந்தது. ஊரின் மிகப் பெரிய பணக்காரனான நம் நாயகனின் தந்தையின் செல்வாக்கு இந்தத் திருமணத்தின் ஆடம்பரத்தில் பளிச்செனத் தெரிந்தது. ஆம் இன்று நம் நாயகன் கதிர் வேலனின் திருமணம். சிரித்த முகத்துடன் கம்பீரமாக மணமேடையில் அமர்ந்திருந்தான் அவன். அவனுக்கு அருகே பட்டுப் புடவையில் […]

01. தொடட்டுமா தொல்லை நீக்க..! Read More »