3. நின்னுயிரே நிந்தன் சிறைவாசம்
அத்தியாயம் 3 தியாவின் பரீட்சை முடிவுகள் வந்து விட்டது அனைத்து பாடத்திலும் சென்டம் வாங்கியிருந்தாள். வெற்றியின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. மகளை அணைத்துக்கொண்டு உச்சி முகர்ந்தவன் அடுத்த வினாடியே கம்பெனி மேனேஜருக்கு போன் போட்டு கம்பெனியில் வேலை பார்க்கும் அனைவருக்கும் இனிப்புகளுடன் சம்பளத்தோடு கூடிய போனஸும் கொடுக்கச் சொல்லிவிட்டான். மாதவியோ மகளுக்கு பிடித்த குலோப் ஜாமூனை செய்து வைத்திருந்தவள் தந்தையும் தாயும் சேர்ந்து மகளுக்கு ஊட்டி விட்டனர். “தேங்க்ஸ் டாடி தேங்க்ஸ்மா” என்ற மகளின் முகத்தில் பழைய துள்ளல் […]
3. நின்னுயிரே நிந்தன் சிறைவாசம் Read More »