நீ எந்தன் மோக மழையடி
பாகம் -4 குமுதம், “நீங்க இன்னும் பொண்ணு பிடிச்சிருக்கா என்று சொல்லவே இல்லையே” என்கவும். சாந்தி மற்றும் சக்தி இருவரும் ஒருவரை ஒருவர் பதட்டத்தோடு பார்த்துக் கொள்ள மகேஷ், “அதான் என் பையன் பிடிச்சிருக்கு என்று சொல்லிட்டானே… அப்புறம் நான் தனியா சொல்றதுக்கு என்ன இருக்கு” என்றார். அவர் வார்த்தையிலேயே அவர் கோபம் அனைவருக்கும் புரிந்துவிட… சாந்தி அந்த சூழலை சமாளிக்க எண்ணி சிரித்துக் கொண்டே “சரி அப்போ நாங்க கிளம்பறோம்.. நல்ல நாள் பார்த்து […]
நீ எந்தன் மோக மழையடி Read More »