17. நேசம் கூடிய நெஞ்சம்
நெஞ்சம் – 17 அர்விந்த் தன்னிடம் பேசாமல் முகம் திருப்பியதை கண்டு மனம் வருந்தினாலும், அவனை வாக்கிங் ஸ்டிக்குடன் கண்டதும் மனம் தவித்து போனது மலருக்கு. ஆனால் அதை பற்றி பேசினால் அவனுக்கு நிச்சயம் பிடிக்காது என்று தெரிந்தவளாக, “எப்படி இருக்கீங்க சார்?” என்றாள். என்ன முயன்றும் அவள் குரல் தழுதழுப்பதை அவளால் மறைக்க முடியவில்லை. “இங்க தான் நிற்கிறேன், நீயே பார்த்துக்கோ…!” சொல்லிக்கொண்டே மெதுவாக திரும்பினான் அர்விந்த். “பார்க்கிறது எல்லாம் இருக்கட்டும், நீங்க சொல்லுங்க, உங்க […]
17. நேசம் கூடிய நெஞ்சம் Read More »