7. நேசம் கூடிய நெஞ்சம்
நெஞ்சம் – 7 விழியின் விழியில் இருந்து பெருகும் கண்ணீரை கண்டவன், ஷ்ஷ்ஷ்! என்றபடி அந்த கண்ணீரை துடைத்தான். “கொஞ்சம் உன்னை வம்பு இழுக்கலாம்னு பார்த்தா இப்படி அழற? அன்னைக்கு மாதிரி தைரியமா பேசலாம்ல….” “நான் செஞ்சது தப்பு தான், தூங்கிடாம எழுந்து போய் இருக்கணும்….” தேம்பலுடன் வந்தது வார்த்தைகள். “ஒன்னும் பிரச்சனை இல்லை, இதை இப்படியே விட்டுட்டு வேலையை பாரு!” என்றதோடு பேச்சை கத்திரித்தான் அர்விந்த். அவள் சற்று ரிலாக்ஸ் ஆகட்டும் என்று அறையை விட்டு […]
7. நேசம் கூடிய நெஞ்சம் Read More »