10. நேசம் கூடிய நெஞ்சம்
நெஞ்சம் – 1௦ மறுநாள் காலை உற்சாகமாக எழுந்த மலர், பால் எடுக்க போகும் போது வழக்கமாக இருட்டில் அவன் அமரும் இடத்தை கண்களால் துழாவிக் கொண்டே சென்றாள். அவன் இருப்பான் என்று நம்பியவளுக்கு முழு ஏமாற்றம். அதன் பின்னரும் அவள் கண்ணிலேயே படவில்லை அவன். ஜனனி வந்து காபி, டிபன் எல்லாம் அரவிந்தின் அறைக்கே எடுத்து சென்றாள். அவன் ஜனனியிடம் சொன்ன கதையை அவள் மலரிடம் சொன்னாள். ஆபிஸ் வேலையில் ஏதோ பிரச்சனையாம், ஆபிஸ் போக […]
10. நேசம் கூடிய நெஞ்சம் Read More »