பக்குனு இருக்குது பாக்காத

பக்குனு இருக்குது பாக்காத-4

அத்தியாயம்-4 “நலங்கு மாவு சோப்.. எந்த வித கெமிக்கல் இன்கிரிடியன்டும் இல்லாம உங்களோட நலன் கருதி தயாரிக்கப்பட்ட சோப்.. அப்டியே பேபிஸ் மாதிரியான சாஃப்ட் ஸ்கின்ன தரக்கூடியது இந்த சோப்.. நுரைகள் அதிகமாகவும் அதே நேரத்துல நில் கெமிக்கல் ரியாக்ஷனும் இல்லாம தயாரிக்கப்பட்டது.. உங்களோட அழகான ஸ்கின்ஸ மேலும் மெருக்கூட்ட கூடியது.. இத போட்டா உங்க மனைவியோ, கணவனோ உங்கள விட்டு அங்க இங்க நகரமாட்டாங்க.. எப்போதும் உங்க நெருக்கத்திலையே இருப்பாங்க..”என்று பின்னால் குரல் கேட்க.. முன்னால் […]

பக்குனு இருக்குது பாக்காத-4 Read More »

பக்குனு இருக்குது பாக்காத-3

அத்தியாயம்-3 “இந்த பெருச நான் எங்க இருந்து பெத்தனோ தெரில சரியான ரெளடிபய, தடிப்பய மாறி சுத்தின்னு இருக்கா.. எவன் இவ கிட்ட வந்து மாட்ட போறானோ ஒன்னியும் தெர்ல..”என்று என்று குமுதா புலம்ப. அவரின் புலம்பலுக்கு காரணமானவளே அந்த குப்பத்திற்கு வெளியில் இருக்கும் ஒரு பிரசித்தி பெற்ற ஜிம்மில் நின்று கொண்டு புஷ்ஷப்பை எடுத்துக் கொண்டிருந்தாள். அவளை ஆச்சரியமாகவும், வியப்பாகவும் பார்த்தவாறே நின்றிருந்தனர் ஆண்கள் சுற்றிலும்.. “அப்டித்தாக்கா அப்டித்தா அக்கா நல்லா தம் கட்டு..” என்று

பக்குனு இருக்குது பாக்காத-3 Read More »

பக்குனு இருக்குது பாக்காத-2

அத்தியாயம்-2 “என்னம்மோய்.. உன்னோட பிளாஷ்பேக்கு போயிட்டியோ..” என்று காமினி புன்னைகையுடன் கேட்க அதில் வலியுடன் சிரித்தவர் “ஆமாண்டி பிளாஸ்பேக்கு தான் இங்க கொறச்ச பாரு.. நல்லா ஜோரா என் குடும்பத்தோட சந்தோஷமா இருந்தேன்றேன்.. வந்தான் கழிச்சட மாறி உன் அப்பன் எங்க இருந்து வந்தானோ நாதாரி.. காதலிக்கிற, கண்ணாலம் கட்றேன் அப்டின்னான்.. கட்டுனான் பாரு எனக்கு சமாதி.. தூத்தேறி கண்ணாலம் கட்டுனா தேவதை மாதிரி வச்சுப்பேன், உன்ன கையில வச்சி தாங்குவே, அப்படி இப்படின்னு கம்பி கட்ற

பக்குனு இருக்குது பாக்காத-2 Read More »

பக்குனு இருக்குது பாக்காத-1

அத்தியாயம்-1 “அடியே எருமமாடு.. எவ்ளோ நேரம் எழுப்பிக்கின்னு இருக்குறது.. கொஞ்சமாச்சும் காதுல வாங்கிக்கின்னு எழுதா பாரு.. இதெல்லாம் எங்க உருப்புட போவுது.. சனியன் சனியன்..”என்று அந்த வீட்டின் வாசலில் உட்கார்ந்தவாறே கத்திக்கொண்டிருந்தார் குமுதா.. குமுதாவின் கைகள் அதுப்பாட்டிற்கு முன்னால் இருந்த விரகடுப்பில் இருந்த இட்லி குண்டானில் தண்ணியை பிடித்து அடுப்பை பற்ற வைத்து அதில் தூக்கி வைத்தார் அந்த இட்லி குண்டானை.. நெருப்பில் உட்கார்ந்திருக்கும் எரிச்சல் ஒருப்பக்கம் என்றால் வியாபாரத்திற்கு நேரம் ஆனது ஒருபக்கம் எரிச்சல் வேறு..

பக்குனு இருக்குது பாக்காத-1 Read More »

error: Content is protected !!