வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே..!!

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே..!

வஞ்சம் – 10 அவன் கூறிய வார்த்தைகளில் அப்படியே அதிர்ச்சியில் சிலை என ஸ்ரீநிஷா சமைந்து நிற்க, இளஞ்செழியன் அவளது கண்களுக்கு முன் கிண்டலாக கையினை ஆட்டி, “ஏய்… என்ன..? சொன்னது மறந்து போச்சா..? போ… போய்… என் செல்லக் குட்டிகள குளிப்பாட்டு…” என்று ஆணையிடுவது போல கூற,அவளும் வேறு வழியில்லாமல் “ஆம்..” என்று சோகமாக மேலும் கீழும் தலையை ஆட்டி விட்டு வெளியே தளர்ந்த நடையுடன் வந்தாள். ‘எப்படி இதுகள குளிப்பாட்டுறது… ஏதாவது செஞ்சாகணுமே… இவனும்… […]

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே..! Read More »

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே…!

வஞ்சம் – 9 அவன் கூறிய பனிஷ்மெண்டை கேட்டதும் அவளது உடல் நடுங்குவது வெளிப்படையாகவே விளங்கியது. “என்ன ஸ்ரீ…? உனக்கு ரொம்ப பிடிச்ச வேலை போல… இப்பவே அதை செய்து முடிக்கணும்…. ஓகே…” என்று அதிகாரத்துடன் ஆணையிட்டான். அவளால் என்ன செய்வது என்று புரியாமல் திகைப்பு வேறு பயம் வேறு அவளை ஆட்கொண்டது. இருந்தும் மெதுவாக வாயைத் திறந்து, “நோ… என்னால முடியாது…” என்று மென் குரலில் கூறினாள். “ஏன் முடியாது…? என் செல்லக் குட்டிகளை நீ

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே…! Read More »

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே..!

வஞ்சம் 8 பகலவன் தன் ஆட்சியை கதிர்கள் மூலம் ஆட்கொண்டு வரும் அவ்வேளையில் இளஞ்செழியன் மெது மெதுவாக கண்களை திறந்து பார்த்தான். கண்களில் சூரிய ஒளி பட்டதும் கூஷத் தொடங்கின. தலை லேசாக வலிக்க தொடங்கியது. எழுந்து மெதுவாக இருந்து, தலையை இரண்டு கைகளாலும் அழுத்திப் பிடித்த வண்ணம் சிறிது நேரம் அப்படியே இருந்தான். அப்போது தான் அவனுக்கு ஒரு விடயம் நினைவுக்கு வந்தது. ‘நான் மெத்தையில் உறங்காமல் ஏன் கீழே வெறும் தரையில் படுத்து இருக்கின்றேன்…’

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே..! Read More »

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகை..!யே

வஞ்சம் 7 அவள் அணிந்திருந்த உடையில் அவளது அழகு மொத்தமும் இளமை செழிப்புடன் வெளிப்படையாக இளஞ்செழியனின் கண்ணுக்கு விருந்தளித்தது. அவளது அழகினை பருகி ரசித்திட அவனது ஆண்மை மூர்க்கம் கொண்டு முன்னேறி அவள் அருகே நெருங்கிட, அவளோ பயந்த வண்ணம் அவன் வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் இரண்டடி பின்னோக்கி நகர்ந்து கொண்டே இருந்தாள். அவளது எண்ணம் புரிந்து இரண்டு எட்டில் அவளது இடையினை சுற்றி வளைத்து அவனது உடலோடு நெருக்கிப் பிடித்தான். அவனது திடீர் தீண்டல் அவளுக்கு

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகை..!யே Read More »

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே..!

வஞ்சம் – 6   ஸ்ரீ நிஷா ‘யாரும் பார்க்கிறார்களா…’ என்று சுற்று முற்றும் பார்த்து விட்டு மெதுவாக ஏணியின் மேல் கால் வைத்து ஏறினாள். அவள் கனவிலும் எதிர்பாக்காத அளவுக்கு மிகவும் பெரிதாக ஜெர்மன் ஷெப்பர்ட் வகையைச் சேர்ந்த நாய்கள் மூன்று ஓடி வந்து அந்த ஏணியின் மீது பாய்ந்து அவளை கடிக்க முயற்சித்துக் கொண்டிருந்தன. அதனைக் கண்டதும் ஏணியின் மீது மிகவும் வேகமாக ஏறி நின்றாள். ஆனால் இருந்தும் அந்த நாய்கள் அவளை விடவே

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே..! Read More »

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே..!

வஞ்சம் – 5 ஸ்ரீநிஷாவின் அருகில் நெருங்கி வந்த இளஞ்செழியன், அவள் மீது மட்டும் பார்வை வைத்துக் கொண்டு “ராமையா…! ஒன்று சொல்ல மறந்துட்டேன்…. இவளுக்கு தேவையான எல்லா வசதியும் செய்து கொடுங்கன்னு… சொன்னல்ல… அது வார்த்தை தவறி வந்துட்டு…. இவ இங்க ஒரு வேலைக்காரி மட்டும் தான்….. வேலைக்காரிக்கு எதுக்கு வசதி எல்லாம்…. நான் பார்க்கிற நேரம் எல்லாம் இவள் வேலை செய்து கொண்டு மட்டும் தான் இருக்கணும்….. அவளுக்கு உதவி செய்யணுமுன்னு நீங்க நினைச்சீங்க…..

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே..! Read More »

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே..!

வஞ்சம் 4 கண்களை திறந்து பார்த்தவள், அப்படியே என்ன நடக்கிறது என்று புரியாமல் விழித்துக் கொண்டிருந்தாள் ஸ்ரீ நிஷா. ஆம் கடற்கரையில் விழுந்து இளஞ்செழியனின் கையில் ஏந்தி கொண்டு வந்தது ஸ்ரீநிஷா தான். தற்போது இருளில் மாட்டி இருப்பதும் ஸ்ரீநிஷா தான். அவளுக்கே பெரும் ஆச்சரியமாகவும் இருந்தது. எங்கு பார்த்தாலும் இருள் மயமாகவே இருந்தது. ஒரு சிறிது வெளிச்சம் கூட இல்லை. அப்போது தான் அவளது நினைவலைகள் என்ன நடந்தது என்று மீட்டிப் பார்த்தன. “ஆம் கடற்கரைக்குச்

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே..! Read More »

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே….!

வஞ்சம் – 3 கடல் அன்னையின் சுவாசம் போல் வீசும் காற்று இளஞ்செழியன் மீது மோத, அக்கணம் அக்காற்று அவனுக்கு எரிச்சலை உண்டு பண்ணியது. அவனது மனநிலையினை தானும் தத்தெடுத்துக் கொண்டது போல் மிகவும் வேகமாக அந்த மாலை பொழுதினில் வீசத் தொடங்கியது. இதே கடற்கரையில் தான் மூன்று மாதங்களுக்கு முன் தனது அன்னையுடன் சேர்ந்து மணல் வீடு கட்டி, கடல் அலைகளுடன் விளையாடி, இருவரும் சேர்ந்து பேசி மகிழ்ந்தோம். ஆனால் அன்று வீசிய காற்று அவனது

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே….! Read More »

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே…!

வஞ்சம் – 2 விமான நிலையத்தில் மயங்கி கிடந்த இளஞ்செழியன் தனது வீட்டில் உயிரற்ற உடலாய் இருக்கும் தாயின் முன் கண் விழித்தான். ஏன் அந்தச் செய்தி கேட்டு என் உயிர் போகாமல் உடலில் இன்னும் தங்கி இருக்கிறது, என்றெல்லாம் அவனது யோசனை அலை பாய்ந்தது. ஆம் அவனது உயிருக்கு உயிரான ஒரே ஒரு பந்தம் என இவ்வுலகில் உண்டு என்றால் அது அவனது அம்மா மட்டுமே. இளஞ்செழியன் பிறந்து ஒரு வயதிலேயே அவரது அப்பா வேறொரு

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே…! Read More »

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே..!

வஞ்சம் 1 மேகமூட்டங்கள் எதனையோ தொலைத்த படி பதற்றமாக ஆர்ப்பாட்டத்துடன் அலைந்து திரிந்து வானத்தில் மிகவும் பரபரப்பாக ஓடிக்கொண்டு இருக்கும் அக்காலை வேலை தனில் ஆறடிக்கு மேல், உயர்ந்த கரு நிற கோட் சூட்டுடனும், சுருள் முடி கேசத்துடனும், மிடுக்காக, அடர்ந்த புருவங்களுடனும், எதிரில் நிற்பவர்களை வெட்டும் அளவுக்கு நீண்ட கூரிய மூக்கும், தாடி மீசையற்ற கிளீன் சேவ் செய்யப்பட்ட வதனத்துடன் ஹான்சமாக, கனடாவில் இருந்து இந்தியாவிற்கு புறப்பட்டு வரும் விமானத்தில் வந்து தரை இறங்கினான் நமது

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே..! Read More »

error: Content is protected !!