3. விஷ்வ மித்ரன்
💙 விஷ்வ மித்ரன் 💙 அத்தியாயம் 03 பல்கோணியில் நின்று இரவு வானினை ஒளியிழந்த கண்களால் பார்த்துக் கொண்டிருந்தாள் அக்ஷரா.. இந்த வானைப் போலத் தானே அருள் எனும் ஒளியை இழந்து தனது வாழ்வும் இருளில் மூழ்கிக் கிடக்கிறது என்பதை நினைக்க நினைக்க கண்ணீரைச் சுரக்கலாயின அவள் விழிகள். அவன் எங்கே இருக்கின்றான்? அவனுக்கு தன்னை சிறிதாவது ஞாபகம் இருக்குமா? ஏன் இவ்வாறு செய்தான்? என்று பற்பல வினாக்கள் பதிலறிய முடியாத குழப்பத்தையும் […]