மைவிழி – 23
தன் மேல் கொலைவெறியில் இருந்த மைவிழியோ திடீரென அவனை அணைத்து காதல் சொல்லி முத்தமிடவும் அவனோ திகைத்துப் போனான். அவளிடம் இருந்து விடுபட முயன்றவனின் தாடி அடர்ந்த கன்னங்களைப் பற்றிக் கொண்டவள் “எங்க போறீங்க.?” எனக் கேட்டாள். “உனக்கு என்ன ஆச்சு.?” “ஒன்னும் ஆகலையே.” என்றவளின் இதழ்களை குனிந்து முத்தம் இட்டான் அவன். அவன் தொட்டாலே வெறுத்து ஒதுக்குபவள் இன்று அவனுடைய கழுத்தை வளைத்து அவளும் முத்தமிட அவனோ கிறங்கிப் போனான். “அம்மு.” என கிறங்கியவன், அவளுடைய […]