மைவிழி – 16
மைவிழி மக்களுக்கு மத்தியில் நின்று திணறுவதைக் கண்ட அருண் அவள் அருகே வண்டியை நிறுத்தினான். சினிமாவில் நடிக்கத் தொடங்கி முன்று வருடங்களைக் கடந்திருக்க, தீரனோடு அவனுக்கு நட்பு எனும் உறவும் இருந்தது. மைவிழியோ அருண் காரில் இருந்து இறங்கி வருவதைக் கண்டவள் அவனை பார்த்து இயந்திரம் போல புன்னகைத்தாள். “ஹாய் விழி ஏன் இங்கே நிற்கிறீங்க.? உங்க கார் எங்க.? தீரன் வரலையா?” எனக் கேட்க, அவளுக்கோ முனுக்கென கண்ணீரே வந்தது. எதுவோ சரியில்லை எனப் புரிந்து […]