Novels

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ

ஆரல் -16   ரீனா அங்கு கட்டிலில் இறந்து கிடப்பதைப் பார்த்ததும் ஆரோனுக்கு உலகமே இருண்டது போல இருந்தது. அவனால் அதை நம்பவே முடியவில்லை. இன்று அதிகாலை வரை தன்னுடன் அவ்வளவு நெருக்கமாக இருந்தவள், இப்பொழுது தன்னை விட்டு போய்விட்டாள் என்று அவனால் நம்பவே முடியவில்லை. எதுவும் புரியாமல் அங்கு யாரிடமும் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பியவன், நேராக தனது வீட்டிற்கு வந்து தன்னுடைய அறைக்குள் சென்று அடைந்துக் கொண்டான். அவனுக்கு அந்த சூழ்நிலையை எப்படி கடந்து […]

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ Read More »

மச்சக்கார மைனர்

அத்தியாயம்-16   பாலைக் கண்டவன் திகைத்துப் போய் நிற்க, அவளோ இப்படியே விட்டால் சரி வராது என்று நினைத்து அந்த பாலை தனது வாயில் ஊற்றிவிட்டு அவனை நெருங்கியவள் சட்டென அவனுடைய இதழ் வழி பாலை புகட்டினாள். அவனுக்கோ அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் அவள் விடனுமே..? அவள் மேலும் மேலும் முன்னேறினாள். அவனுடைய முரட்டு இதழை மிட்டாய் போல சுவைத்து சுவைத்து முத்தமிட்டுக் கொண்டிருந்தாள். அவனுக்கோ தன் உடலில் தோன்றிய மாற்றம் வேறு, இப்போது

மச்சக்கார மைனர் Read More »

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ

ஆரல் – 14   ஆரோன் ரீனாவின் கையில் காதல் கடிதத்தை கொடுத்துவிட்டுச் சென்றுவிட, ரீனாவோ அது என்ன என்றுப் பார்த்தவள், சற்று அதிர்ந்தாள் . அதற்குள் அவளுடைய தோழியோ “என்னடி நடக்குது இங்க.. ஆரோன் உனக்கு லவ் லெட்டர் கொடுத்திருக்கான் போல இருக்கு..” என்று அவளை கிண்டல் செய்ய அவளோ, “ஹேய் சும்மா இருடி..” என்று வெட்கப்பட்டு கொண்டு அங்கிருந்துச் சென்று விட்டாள். இங்கு ஆரோனுக்கோ சொல்ல முடியவில்லை. அவனுக்குள் பதட்டம் அதிகமாக இருந்தது. ரீனா

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ Read More »

மச்சக்கார மைனர்

அத்தியாயம்-14   துணிக்கடையில் அவர்களுக்கு தேவையான துணிகளை வாங்கிக் கொண்டு அங்கு வந்து கொண்டிருக்கும் பொழுது கூட்டத்தைக் கண்டவள் அங்கு சென்று என்ன என்று பார்த்த பொழுது அங்கு ஒரு பெண்மணி மயங்கிக் கிடந்தார். சட்டென எதைப் பற்றியும் யோசிக்காமல் அந்த பெண்மணிக்கு அவள் முதலுதவி அளிப்பதை பார்த்த இளவேலனோ அவளைக் கண்டு அதிர்ச்சியாக நின்றான். ‘இவள் எப்படி அந்த பெரியவருக்கு இவ்வாறு செய்தாள். இவளா ஒரு கிராமத்து பெண்..?’ என்று யோசித்துக் கொண்டிருந்தான். அவள் அவன்

மச்சக்கார மைனர் Read More »

யட்சனின் போக யட்சினி – 6

போகம் – 6   இந்த நன்னாள் மகாதேவனுக்கும் மகாதேவிக்கும் திருமணமாக போகும் சுபநாளன்றோ…! ஆகவே வெண்ணிலவும் இவ்விருவரையும் மணவறையில் கண்டுவிட்டுத்தான் செல்வேன் என்று அரியவன் கிழக்கே உதிக்க தொடங்கிய போதிலும் சிறிதாக எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த வைகறை புலரும் பூவேலை தொடங்கிய அழகிய தருணம் அது…!    ருத்ரவேலன் சிறிதும் தூக்கமேதும் இன்றி அப்படியே விடியும் வரை இருந்தவன்… நேரம் ஆகிவிட்டதை உணர்ந்து சில தீர்க்கமான எண்ணங்களுடன் முடிவை எடுத்துக் கொண்டு தயாராக சென்றுவிட்டான்…!!!  

யட்சனின் போக யட்சினி – 6 Read More »

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ

ஆரல் -12 சில வருடங்களுக்கு முன்பு.. ஆரோன் அப்பொழுது 12 வது படித்துக் கொண்டிருந்தான். நண்பர்களோடு மிகவும் ஜாலியாக சுத்துவாங்க. ஆரோன், ஷாம் இருவரும் சேர்ந்தால் சொல்லவே வேண்டாம் அப்படி ஒரு சுட்டித்தனம் செய்வார்கள் இருவரும். ரீனாவும் அதே ஸ்கூலில் தான் படித்துக் கொண்டிருந்தாள். இருவருமே வேறு வேறு கிளாஸ். அதனால் அவர்களுடைய சந்திப்பு மிக அரிதாகவே இருக்கும். அப்படி இருக்கும் பொழுது அன்று ஒரு நாள் ஆரோனுடைய நண்பர்கள் அவனிடம், “டேய் என்னடா எப்ப பாத்தாலும்

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ Read More »

மச்சக்கார மைனர்

அத்தியாயம்-12   “இப்ப நீங்க என்னைக் கல்யாணம் பண்ணிப்பீங்களா..? மாட்டீங்களா..?” என்று அவள் விடாப்படியாக கேட்க, அவனோ இந்தப் பெண்ணிடம் தன்னைப் பற்றி அனைத்தும் சொல்லியும் கூட அதைக் கேட்காமல் ஏன் தன்னைத் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகிறாள் என்று நினைத்தவன், “இல்லை என்னால முடியாது.. என்னால ஒரு பொண்ணோட வாழ்க்கை போறதுல எனக்கு விருப்பம் இல்லை..” என்றான். அவளோ தன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த தாலியையும் இன்னொரு கையில் விஷ பாட்டிலையும் எடுத்து அவன் முன்னால்

மச்சக்கார மைனர் Read More »

யட்சனின் போக யட்சினி – 5

    போகம் – 5   நிலவுக்காரிகை பனிவிழும் அத்தருணத்தில் அதன் சிதறல்களுடன் நகைத்து விளையாடிய வண்ணம் தன் வெண் வண்ண வெளிச்சத்தால் பூலோகத்தை தேவலோகமாக மாற்ற முயன்று கொண்டிருந்த மந்தகாச வேலை அது!!!   “வாட்… ??.வாட்…???வாட் டு யூ மீன்… ??? கல்யாணமாஆஆ… ???” என்று உதயரகசியா உறைந்து சிலையாகித்தான் போனாள்.   “ஆமாம் ஜில்லாடி கல்யாணமேதான்… நமக்கேதான்… நடக்கபோகுதான்…   ஏதாச்சும் கில்லாடி வேலை செய்யலாம்னு யோசிக்காத எதுமேஏஏ செய்ய முடியாதுஉஉ…

யட்சனின் போக யட்சினி – 5 Read More »

யட்சனின் போக யட்சினி – 4

போகம் – 4   வானில் ஊர்வலம் செல்ல துவங்கியிருந்த வெண்மதியோ ‘இந்த அரண்மையில் அப்படி என்ன விஷேசம்’ என்று யோசித்த வேளையில்…   அங்கே கூடியிருந்த மாந்தர்கள் பேசிக் கொண்டிருந்ததை கேட்டதும்,    ‘அப்படி ஒரு அழகிய ஜோடிகளா…??!! என் பகலோனை விட கம்பீரமானவனா இவர்கள் கூறும் தலைவன்?! என்னவிட வெண்பஞ்சு அழகியா அந்த தலைவியானவள்?!  பார்த்து விட்டுத்தான் செல்வோமே அவர்களை?!’    என்று மதியவள் அம்மாளிகை மேல் வானில் நின்று கொண்டு ருத்ரன் ரகசியாவிற்காக

யட்சனின் போக யட்சினி – 4 Read More »

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ

ஆரல் – 10 “உன்னோட போன என்கிட்ட கொடுத்துட்டு போ..” என்றான் ஆரோன். யாராவும் அவளுடைய போனை அவன் கையில் கொடுத்தாள். “அந்த ரூம்ல நீ இருந்துக்கோ இந்த ரூம்ல நான் இருப்பேன். உனக்கு எதுவும் வேணும்னா என்ன கூப்பிடு..” என்றவன் அவள் கொடுத்த போனை வாங்கிக்கொண்டு தன்னுடைய அறைக்குச் சென்றவன், உடனே தன்னுடைய மொபைலை எடுத்து தன் நண்பன் ஷாமிற்க்கு அழைப்பு எடுத்து அவள் எண்ணிற்கு வந்த அந்த நம்பரை கொடுத்து அதைப் பற்றிய விவரங்களை

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ Read More »

error: Content is protected !!