23. ஜீவனின் ஜனனம் நீ…!!
💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 23 ராஜீவ்வை நினைக்கக் கூடாது என்று தான் நினைத்திருந்தாள். ஆனால் சத்யா இப்படிப் பேசியதும் அவன் நினைவு அவள் முன்னே மண்டியிட்டது. நிலைக்காத காதல் தான். ஆனால் ராஜீவ் அவளுக்கு என்றும் துணையாக நின்றான். அவளது கஷ்டங்களின் போது அவனிடம் ஆறுதல் தேடுவாள். அவனும் அந்த ஆறுதலைக் குறையாமல் கொடுப்பான். இன்றும் அதே ஆறுதலை எதிர்பார்த்த போது, நிதர்சனம் அவள் புத்தியை சம்மட்டியால் அடித்தது. […]
23. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »