காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 25 🖌️
“உன்னை நான் எப்போவுமே நம்ப மாட்டேன். இதுல விஷம் ஏதாவது கலந்தாலும் கலந்திருப்ப. சொந்த வீட்டையே ஏமாத்தினவ தானே நீ? சோ அதனால முதல்ல இந்த டீய நீயே குடி.” என அவள் கைகளில் கப்பைத் திணித்தான். அவளுக்குத்தான் பேரிடியாய் விழுந்தது. “என்ன இவன் திடீர்னு இப்படி ஒரு குண்ட தூக்கி போட்டுட்டான். இப்போ நான் இதை குடிச்சா இதுல நான் கலந்த ரஷ் மாத்திரை என் உடம்பை அரிச்சி அலேர்ஜி ஆக்கிடுமே. ஆனால்… குடிக்கலன்னா இவனுக்கு […]
காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 25 🖌️ Read More »