மைவிழி – 19
யாரை இனி தேவை இல்லை எனக் கூறி அனுப்பி வைத்தானோ அவளையே மீண்டும் தன் வீட்டிற்குள் கட்டாயப்படுத்தி அழைத்து வந்திருந்தான் ருத்ரதீரன். மாற்றம் ஒன்று தானே மாறாதது. அவள் இன்றி ஒரு இரவை சிரமப்பட்டு கடந்தவனுக்கு அவளை இன்னொரு ஆணுடன் நெருக்கமாக பார்க்கும் திடம் சற்றும் இல்லாது போனது. வீட்டினுள் வந்தவளோ சீற்றத்தில் வெடித்து அழத் தொடங்கினாள். “நீங்க ஆசைப் பட்டதுதான் நடந்திருச்சுல்ல.? அப்புறம் எதுக்காக என்னை திரும்ப கூட்டிட்டு வந்தீங்க.? உங்க படம் எடுத்தாச்சு. அதுவும் […]