O - உள்ளாடும் உணர்ச்சி தீயாகஉள்ளாடும் உணர்ச்சி தீயாக 🔥 5 (2) by ஸ்ரீ வினிதா October 20, 2025 written by ஸ்ரீ வினிதா நாயகன் – நிராகரன்நாயகி – நித்யவாணிசிறு வயது முதல் தன்னை வளர்த்தவரிடம் அடிமையாக வளரும் நாயகனோ தனக்கு விதிக்கப்பட்ட கட்டளையை நிறைவேற்றும் பொருட்டு நாயகியை திருமணம் செய்கின்றான்.என்றோ மாண்டு போன அவனுடைய உணர்வுகள், சுயகௌரவம், விருப்பங்கள் அனைத்தும் மீண்டும் மலருமா..?விருப்பமே இன்றி நடைபெற்ற திருமணத்தால் மனம் வெந்து இயந்திர வாழ்க்கைக்குள் நிர்பந்தமாக தள்ளப்படும் நாயகியின் நிலைதான் என்ன..?வித்தியாசமான இந்தக் காதல் கதை நிச்சயமாக உங்களைக் கவரும்..படிக்க ரெடியா மக்களே..? October 20, 2025 0 comments 2 FacebookTwitterPinterestEmail