நிதர்சனக் கனவோ நீ part 2 : episode 9
அத்தியாயம் – 9 ஆஹித்யா இடித்ததில் சமநிலையின்றி விழப் போனவள் சட்டென சுதாரித்து கண்ணாடியாலான தடுப்பு சுவரை பற்றி தன்னை நிலைப் படுத்திக் கொண்டே கோபமாகத் திரும்பினாள். “ஹேய் சாரிடி” என்ற ஆஹித்யாவின் சிவந்த முகத்தை பார்த்தவள் ஒரு குறுநகையுடன் “அஹான் நல்லா நடத்து நடத்து” என்றாள் படு நக்கலாக, மார்புக்கு குறுக்காக கரங்களை கட்டிக் கொண்டவளோ “நான் நடத்திட்டு வந்தேன் ஓகே பட் நீ என்னவோ நடத்தியிருக்க போல” என கேலிக் குரலில் […]
நிதர்சனக் கனவோ நீ part 2 : episode 9 Read More »