நிதர்சனக் கனவோ நீ (part 2) : 6
அத்தியாயம் – 6 ஒரு கணம் தன் செவியில் வந்து வீழ்ந்த வார்த்தைகளை உண்மை தானா என விழிகளை மூடித் திறந்து “என்..என்ன கேட்டீங்க?” என கேட்டு வைக்க, இதழ் குவித்து ஊதிக் கொண்டே “டு யூ லைக் மீ என்று கேட்டவன் குரலை செருமிக் கொண்டே ஐ மீன் என்னை மேரேஜ் பண்ணிக்க ஓகே தானே?” என கேட்க, அவளா முடியாது என்று சொல்வாள்? சிறகிருந்தால் வானத்தில் பறந்திருப்பாள் போலும், அளவில்லா […]
நிதர்சனக் கனவோ நீ (part 2) : 6 Read More »