உயிர் போல காப்பேன்-17
அத்தியாயம்-17 “என் விஷ்ணு. என்னை விட்டு போன என் விஷ்ணுவ நா உன்னால தான் கண்டுப்பிடிச்சேன்…”என்றார் வருத்தமாகவும். வேதனையாகவும்.. அதில் ஆஸ்வதி முகத்திலும் வருத்தம் தெரிய….”ம்ம்ம். என் பசங்களிலே எனக்கு ரொம்ப பிடிச்சது என் விஷ்ணு தான்மா அவன் என்னிக்கும் எனக்கு ஸ்பெஷல். அவன் மட்டும் தான் என்னை பத்தி புரிஞ்சவனும் கூட……அவன் அம்மாக்கு கூட ரொம்ப பிடிச்சது அவன தான்…அதுக்கு காரணமும் இருந்துச்சி..நாங்க வழி வழியா பணக்கார பேமிலி இல்ல…. கொஞ்சம் கஷ்டப்படுற குடும்பம் தான்…இது […]
உயிர் போல காப்பேன்-17 Read More »