best romantic novels

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 17

Episode – 17   தமயந்தி அவனின் இந்த வித்தியாசமான நடவடிக்கைகளில் முற்றிலும் தலை சுற்றிப் போனாள்.   “என்னடா நடக்குது இங்க?, இந்த டான் இப்போ  எதுக்கு இப்படி கோக்கு மாக்கா நடந்து கொள்றார்….?” என எண்ணிக் கொண்டவள்,   மறு நொடி, “இவரப் பத்தி நினைச்சா எனக்கு இன்னும் பி.பி தான் ஏறும்.” என புலம்பிக் கொண்டு தூங்கிப் போனாள்.   தீரனோ, அறைக்குள் சென்று ஆடை மாற்றி விட்டு, தனது பால்கனியில் வந்து […]

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 17 Read More »

நேச தாழ் திறவாயோ உயிரே..!! 20, 21

Episode – 20   அதிலே சிறு புன்னகை புரிந்தவன் அவளை நேராக செல்லும் வழியில் இருந்த ஆடைக் கடை ஒன்றிற்கு அழைத்துச் சென்றான்.   தூங்கும் அவளை எழுப்ப மனம் இல்லாது தானே இறங்கிச் சென்று பேபி ஃபிங்க் நிறத்தில் ரோஜாப் பூக்கள் போட்ட சுடிதார் ஒன்றை அவளுக்காக பார்த்துப் பார்த்து வாங்கியவன் மீண்டும் வந்து காரில் ஏறி தான் தங்கி இருந்த ஹோட்டலுக்கு நேரடியாக  காரைச் செலுத்தினான்.   அவளோ, சற்று அசைந்தாலும் தூக்கம்

நேச தாழ் திறவாயோ உயிரே..!! 20, 21 Read More »

யட்சனின் போக யட்சினி – 13

போகம் – 13   காந்தனானவன் தன் வெண்பனி வீச்சால் உலகில் உள்ள மங்கையர்கள் அனைவரின் மனதினை கொள்ளையடித்த வண்ணம் இருக்க… நம் தலைவியும் வேறொரு காந்தனுக்கு மனதை தந்துட்டுவிட்டு காத்துக் கொண்டு இருந்தாளாம்…!   ரகசியா வீட்டை சுற்றிப் பார்த்துவிட்டு முற்பகல் வேலை போல் பாட்டியுடன் கதையளந்து கொண்டிருந்த நேரம் ருத்ரன் வரும் சத்தம் கேட்டது.   தனக்கு அவசரமாக ஒரு மீட்டிங் இருப்பதாக கூறிவிட்டு, கீழேயே அவளுக்கென திருமணத்திற்கு முன் தந்த அந்த ஒரு

யட்சனின் போக யட்சினி – 13 Read More »

நேச தாழ் திறவாயோ உயிரே..!! 03, 04

Episode – 03 ஆழினியிடம் பேசி விட்டு மன நிம்மதியுடன் வெளியில் வந்தவனின் நெற்றியை எதிர்பார்க்காமல் ஒரு கல் வந்து அடிக்கவும் வலியில் நெற்றியைத் தேய்த்தவன் சுற்றும் முற்றும் பார்க்க அவனுக்கு நேராக ஒரு கையில் உண்டிகோலை வைத்து ஆட்டிய வண்ணம் நின்று கொண்டு இருந்தாள் மாயா என அழைக்கப்படும் அந்த இடத்தின் குட்டி ரவுடி மாயாதேவி. அவளோ அவனுக்கு அடித்து விட்டு எந்த விதமான சலனமும் இன்றி நின்றிருக்க அவனுக்கு அந்த வலியிலும் அவளைப் பார்த்தால்

நேச தாழ் திறவாயோ உயிரே..!! 03, 04 Read More »

யட்சனின் போக யட்சினி – 2

  போகம்-2   செந்தாமரையானவளும் அப்படியே உறைந்து நின்று, தளர்ந்து சோர்ந்துவிட்டாள் எனில் அது நம் உதயிரகசியா இல்லை…!   இந்த ஆறு ஆண்டுகளில் எத்தனை எத்தனை மார்கமான மாந்தர்களை சந்தித்து இருப்பாள்…   பல கடினப் பாறைகளை உடைத்து… தடைகளை தகர்த்து… ஓயாமல் ஓடி… அடி ஆழம் சென்று தேடினால்தான் வைரம் கிட்டுமானம்… அதேபோல்தான் வெற்றி மற்றும் புகழ். அதனை அடைவது அவ்வளவு எளிதள்ளவே… பெண்ணவளானால் இவைகளை இருமடங்காக செய்ய வேண்டுமே அப்பேற்பட்ட உலகமிது அல்லவா…?!

யட்சனின் போக யட்சினி – 2 Read More »

error: Content is protected !!