இன்னிசை -5
இன்னிசை – 5 ” அம்மா… இதோட போதும்.” என்று எழ பார்த்தான் ஜீவாத்மன். ” டேய் இரண்டு தோசை எப்படி போதும். இதையும் சாப்பிடு.” என்ற நிர்மலா அவனது தட்டில் ஒரு தோசையை வைத்தார். ” ப்ச்… இன்னைக்கு சீக்கிரமா போகணும் மா.” “சீக்கிரமா போகணும்னா நைட்டே சொல்ல வேண்டியது தானே.” ” முக்கியமான வேலை ஒன்னு முடிக்க வேண்டியிருந்தது.அதை நைட் பார்க்கலாம்னு நினைச்சேன். உன் சின்ன பையன் பண்ண வேலையால செய்ய முடியாமல் போயிடுச்சு.” […]