நிதர்சனக் கனவோ நீ! : 8
அத்தியாயம் – 8 அடுத்த நாள் காலை ஒவ்வொருவருக்கும் இனிதே விடிந்தது. அதி காலையிலேயே எழுந்து தனது உடற்பயிற்சியை முடித்துக் கொண்டே மருத்துவமனைக்கு செல்ல தயாரானவன் வெளியில் வந்த சமயம் வித்யாவுடன் பிரதாபன் பேசிக் கொண்டு இருந்த காட்சியே முதலில் தென்பட்டது. ஜெய் ஆனந்த்தைக் கண்டதும் வித்யாவின் முகம் நொடியில் மலர “என்னடா வந்ததுல இருந்து என்னை பார்க்கணும்னு தோணவே இல்லைல” என்று கோவித்துக் கொள்ள… “அத்தை நானே வீட்டுக்கு வந்து பார்க்கலாம்னு நினைச்சேன் தேங்க் கோட் […]
நிதர்சனக் கனவோ நீ! : 8 Read More »