புதுமனை புகுவிழா 3
புதுமனை புகுவிழா அத்தியாயம் 3 மெடிக்கலில் மருந்தை வாங்கியதும் பவித்திரனை நோக்கவே,.. இவன் இங்கே தான் இருக்கின்றான்… இன்னும் இந்த பிழைப்பை விடல,. இன்னிக்கு இவனை நல்லா போலீஸிடம் பிடிச்சுக் கொடுக்கனும் நினைத்தாள் சாந்தினிகா… . வேகமாக ஓடிச் சென்று அவங்க அப்பாவிடம் தகவலை சொல்ல, அதற்கு அந்த இளைஞனை அனுகரன் நோக்கினான் … சரிம்மா!… நீ மருந்து வாங்கிட்டியா!… வாங்கியாச்சு,… அப்பா… . இன்னிக்கு அவனை போலீஸில் பிடிச்சுக் கொடுக்க போறேன்… .. ஏம்மா!… நமக்கு […]
புதுமனை புகுவிழா 3 Read More »