யட்சனின் போக யட்சினி – 2
போகம்-2 செந்தாமரையானவளும் அப்படியே உறைந்து நின்று, தளர்ந்து சோர்ந்துவிட்டாள் எனில் அது நம் உதயிரகசியா இல்லை…! இந்த ஆறு ஆண்டுகளில் எத்தனை எத்தனை மார்கமான மாந்தர்களை சந்தித்து இருப்பாள்… பல கடினப் பாறைகளை உடைத்து… தடைகளை தகர்த்து… ஓயாமல் ஓடி… அடி ஆழம் சென்று தேடினால்தான் வைரம் கிட்டுமானம்… அதேபோல்தான் வெற்றி மற்றும் புகழ். அதனை அடைவது அவ்வளவு எளிதள்ளவே… பெண்ணவளானால் இவைகளை இருமடங்காக செய்ய வேண்டுமே அப்பேற்பட்ட உலகமிது அல்லவா…?! […]
யட்சனின் போக யட்சினி – 2 Read More »