தடுமாறிப் போனேன் கொஞ்சமே நின் காதலால்…(4)

5
(3)

ப்ரதா என்ன ஆச்சு என்ற குகனிடம் வேண்டாம் என்னை விட்ருங்க ஐயோ வலிக்குது என்னை விட்டுருங்க ப்ளீஸ் என்று அவள் அலறிட பதறிப் போனான் குகன். என்ன ஆச்சு இவளுக்கு என்று நினைத்தவன் அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.

அவள் கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்தது.  அவன் அவளது கண்ணீரைத் துடைத்து விட சட்டென்று விழித்துக் கொண்டவள் அவனைத் தள்ளி விட்டு எழுந்து கொண்டாள்.

ஏய் என்ன கொழுப்பா ஏன் இப்படி என்னை தள்ளி விட்ட என்றான் குகன். நீங்க ஏன் என்னை கட்டிப் பிடித்துக் கொண்டு இருக்கீங்க என்று அவள் கேட்டிட நீ என் கூட இந்த வீட்டில் இருக்கிறதே நீயும், நானும் சந்தோஷமா இருக்க தான் அதை மறந்து விட்டாயா என்றான் குகன்.

அவளுக்கு தான் தன் நிலையை நினைத்து கண்ணீர் வழிந்தது. சும்மா அழுது டிராமா பண்ணிட்டு இருக்காதே எதற்காக நீ தூக்கத்தில் அலறி அழுது கொண்டு இருந்த என்று குகன் கேட்டிட அவளது வாழ்வின் கருப்பு பக்கங்கள் ஞாபகம் வந்து அவள் மேலும் மேலும் அழ ஆரம்பித்தாள்.

எதுக்கு இப்படி அழுதுகொண்டே இருக்க என்ற குகனிடம் ஒன்றும் இல்லை ப்ளீஸ் என்று அவள் கெஞ்சிட அவனும் அவளை மேலும் கேள்வி கேட்டு இம்சிக்க விரும்பவில்லை. சரி தூங்கு என்று கூறிவிட்டு அவளருகில் படுத்துக் கொள்ள அவளுக்கு தான் சங்கடமாக இருந்தது.

அவன் ஈஸியாக அவளருகில் படுத்து உறங்க ஆரம்பித்தான் அவளோ பெண்ணல்லவா அவளது மனக்குமுறல் அவளை உறங்க விடாமல் செய்து இம்சித்தது.

அழுது கொண்டே எப்பொழுது உறங்கினாள் என்று தெரியவில்லை. ஒரு வழியாக தூங்கிப் போனாள்.

அதிகாலை கண் விழித்து எழுந்த குகன் அவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தான். இவள் பண்ணின காரியத்தால் தான் நான் இப்படி இருக்கிறேன் இவள் மேல் எனக்கு கொலைவெறி இருக்கனும் ஆனால் ஏனோ இவளை என் கூடவே வைத்துக் கொள்ளனும் என்றே தோன்றுகிறது. என்னடி பண்ணின என்னை இந்த அப்பாவித்தனமான முகத்தை வைத்துக்கொண்டு என்னை ஏன் டீ பைத்தியமா மாத்துற என்று நினைத்துக் கொண்டு இருந்தான்.

உறக்கம் கலைந்து எழுந்த சஷ்டிப்ரதா தன்னையே பார்த்துக் கொண்டு இருக்கும் அவனைப் பார்த்து வேகமாக அடித்துப் பிடித்து எழுந்தாள். ஏய் பைத்தியம் ஏன் டீ இப்படி அரக்க பறக்க எந்திரிக்கிற என்று கேட்டிட ஸாரி சார் பழக்கதோஷம் என்றால் கண்களைக் கசக்கி விட்டு அவனைப் பார்த்த படி.

என்ன பழக்க தோஷமோ என்ற குகன் சரி வீட்டில் சமைக்க தேவையான எல்லா பொருட்களுமே இருக்கு உனக்கு சமைக்க தெரியுமா என்றான் சந்தேகமாக.

தெரியும் சார் என்று அவள் கூறிட தெரியும் என்று பொய் சொல்லி திரும்பவும் உடம்பில் எண்ணெய்யை கொட்டிக்காதே என்று கூறிவிட்டு அவன் ஜாக்கிங் சென்று விட அவளோ எழுந்து சமையல் வேலையை கவனிக்க ஆரம்பித்தாள்.

 

அவள் சமைத்துக் கொண்டு இருக்க அவளை பின்னிருந்து அணைத்துக் கொண்டான் குகநேத்ரன். அவன் திடீரென்று அணைத்திட அதிர்ந்து போனவள் சட்டென்று தன் கையில் இருந்த கரண்டியை கீழே போட்டு விட்டு திரும்பிட அவள் திரும்பியதும் சட்டென்று அவள் இதழை தன் இதழால் சிறை செய்தான் குகன்.

அவள் திமிரத் திமிர அவள் இதழ் தேனை அருந்தியவன் அவளது கண்ணீர் தன் கன்னத்தை நனைத்த பிறகே அவளை விடுவித்தான்.

இப்போ எதுக்கு அழுது டிராமா பண்ணிட்டு இருக்க ஒரு மாதம் முழுக்க நீ என் கூட பெட் ஷேர் பண்ணி வாழ தானே வந்த அப்போ இந்த மாதிரி ரொமான்ஸ் சீக்வென்ஸ் உன் வாழ்க்கையில் நடக்க தான் செய்யும். அழுது டிராமா பண்ணிட்டு என் டைம் வேஸ்ட் பண்ணாதே என்றான். ஸாரி சார் என்று அவள் கூறிட ஆஃபிஸ்ல மட்டும் சார்னு கூப்பிட்டால் போதும் வீட்டில் குகன் என்றே கூப்பிடு அப்போ தான் நமக்குள்ள கொஞ்சம் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகும் என்றவன் ஐ வான்ட் ஒன் மோர் கிஸ் என்று அவளது இதழை சிறை செய்யத் தொடங்கினான். இந்த முறை அவள் திமிரவில்லை, அழவில்லை அவனுக்கு ஒத்துழைக்கவும் இல்லை அதே நேரத்தில் அவனது செயலைத் தடுக்கவும் இல்லை. கண்களை மூடிக் கொண்டாள் சஷ்டிப்ரதா.

அவளை விடு வித்தவன் இந்த லிப்ஸ்டிக், லிப் பார்ம் இதெல்லாம் யூஸ் பண்ண மாட்டியா என்றான். இல்லை எனக்கு பழக்கம் இல்லை என்று அவள் கூறிட அது இல்லாமலே செம்ம டேஸ்ட் உன்னோட லிப்ஸ் என்று அவளது உதட்டினை தன் விரல் கொண்டு தயவியவன் ஐ லவ் திஸ் டேஸ்ட் என்று மீண்டும் அவளது இதழில் யுத்தம் செய்ய ஆரம்பித்தான்.

நேரம் செல்ல செல்ல அவனது விரல்கள் அவள் மேனியில் ஊர்வலம் போக அவளுக்கு அவனைப் பிடித்து தள்ளி விட்டு ஓடி விட வேண்டும் என்ற எண்ணம் தோன்றினாலும் ஒருவேளை அவள் அவ்வாறு செய்தால் அவ்வளவு தான் அவன் விஷ்ணுவின் மருத்துவ செலவுக்கு கட்டிய பணத்தை இரட்டிப்பாக திருப்பி கொடுக்க வேண்டுமே அது தானே அக்ரீமென்ட் அதை நினைத்தவள் தன்னை கற்சிலையாக மாற்ற நினைத்து அமைதியாக இருக்க அவனோ அவளது கழுத்து வளைவில் முகத்தை பதித்தான்.

அவளது கை விரல்களோடு தன் கை விரல்களை பிணைத்துக் கொண்டவன் கழுத்தில் இருந்து மெல்ல கீழே இறங்கிட சரியாக அந்த நேரம் பார்த்து குக்கர் விசில் அடித்திட அதில் அவன் அவளைப் பிரிந்தான்.

சனியன் இப்போ இது கத்தவில்லை என்று யாரு அழுதாங்க நல்லா சிவ பூஜையில் கரடி மாதிரி இப்படி கெடுத்து விட்டது என்று குக்கரை சபித்தவன் ஐந்து நிமிடம் உனக்கு டைம் மேலே என் ரூமுக்கு வந்து சேரு என்று கூறிவிட்டு அவன் சென்று விட அவளுக்கு தான் பக்கென்று இருந்தது.

அவள் சம்மதித்து தான் இங்கே வந்தாள் இருந்தாலும் தன் நிலையை நினைக்க நினைக்க அவளுக்கு தன் மீதே கோபம் கோபமாக தான் வந்தது. தன் மனதைக் கல்லாக்கிக் கொண்டு அவனது அறைக்கு சென்றாள் சஷ்டிப்ரதா.

வந்துட்டியா ப்ரதா என்றவன் என்ன சும்மா வந்திருக்க காபி எங்கே என்றதும் அவள் திரு திருவென விழிக்க ஆரம்பித்தாள்.

என்ன முழித்து கொண்டு நிற்கிற காபி போடவே இல்லையா என்றவன் சுத்தம் நான் ஜாக்கிங் போயிட்டு வரும் வரை கிச்சனில் அப்படி என்ன தான் உருட்டிக் கொண்டு இருந்தியோ என்றவன் சரி போ போயி குளிச்சிட்டு கிளம்பு என்றான் குகன்.

எங்கே என்ற சஷ்டிப்ரதாவிடம் ஆஃபீஸ்க்கு தான் என்றவன் அவளையே விழுங்குவதைப் போல பார்த்துக் கொண்டு இருக்க அவளோ அந்த அறையை விட்டு வெளியேற நினைக்க அவளது கையைப் பிடித்து இழுத்தவன் தன்னோடு சேர்த்து அவளை அணைத்துக் கொண்டு மெத்தையில் சரிந்தான்.

அவள் சுதாரிக்கும் முன் சட்டென்று அவன் இவ்வாறு செய்திட அவள் ஒன்றும் புரியாமல் அவனைப் பார்த்திட அவனோ அவளது கழுத்து வளைவில் முகம் புதைத்திருந்தான்.

அவளோ அவனிடம் ஆஃபிஸ் போகனும் என்று சொன்னீங்க என்றிட லூசு இன்னைக்கு சன்டே டீ இன்னைக்கு என்ன உன் நைனாவா ஆஃபீஸ் திறந்து வச்சுட்டு இருக்காரு என்ற குகன் அவள் முகம் முழுவதும் முத்தமிட அவள் அவனை ஏற்கவும் முடியாமல், விலக்கவும் முடியாமல் தவித்தவள் சிறிது நேரத்தில் கதற ஆரம்பித்தாள்.

அவன் அவள் உடைகளை கலைந்து அவளை முழுதாக எடுத்துக் கொள்ள ஆரம்பித்தவனது வேகத்தை தாங்க முடியாமல் பெண்ணவள் கதற ஆரம்பித்தாள். வலி தாங்க முடியாமல் அவனை அடித்துக் கூட பார்த்தாள். அரக்கனாக மாறி பெண்ணவளை வதைக்க ஆரம்பித்தவனோ அவள் மீது என்ன கோபமோ அவளது பெண்மையை வெறி கொண்ட வேங்கையாய் சூரையாடினான்.

அவளது கதறல்கள் எதையும் செவி கொடுக்காமல் அவளை தனதாக்கிக் கொண்டான் குகநேத்ரன். அவளோ கசங்கிய பூவாக கிடந்திட அவளை விடுத்து எழுந்தவன் நேராக குளியலறைக்குள் புகுந்து ஷவரைத் திறந்து அதில் நனைய ஆரம்பித்தான்.

குளிர்ந்த நீரானது அவனது மேனியை நனைத்திட அதில் அவனது உடலில் சூடு வேண்டும் என்றால் தணியலாம் மனதில் பற்றி எறியும் கோப அக்னி என்றும் தீராதே.

அவளோ அவன் தன் உடலில் ஏற்படுத்திய ரணத்தினால் ஏற்பட்ட வலியைத் தாங்கிக் கொண்டு கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள். அவன் குளியலறையை விட்டு வெளியே வந்தவன் என்ன இன்னும் ஏன் அழுதுகொண்டே இருக்க என்று அவளை பார்த்து அவன் கேட்டிட அவளோ சட்டென்று கண்ணீரைத் துடைத்து எழுந்து அமர்ந்தாள். தன் உடலை போர்வையில் சுற்றிக் கொண்டு அவள் இருக்க அவனோ அந்த அறையை விட்டு வெளியே சென்று விட்டான்.

அவன் சென்ற பிறகு குளியலறைக்குள் நுழைந்தவள் அழ ஆரம்பித்தாள். ஷவரில் நனைந்து கொண்டே கண்ணீர் வடித்தாள் சஷ்டிப்ரதா. தன் உடலை பார்க்க பார்க்க அருவருப்பாக இருந்தது அவளுக்கு. என்ன பாவம் செய்தேன் ஆண்டவா என்று கண்ணீர் வடித்தவள் பேசாமல் செத்துப் போய் விட்டால் தான் என்ன என்று தான் நினைத்துக் கொண்டு இருந்தாள்.

அவள் அழுது அழுது ஒரு கட்டத்திற்கு மேல் தனக்கு நடந்த வன்புணர்வை நினைத்து நினைத்து அவளது உடல் வெட்டி வெட்டி இழுக்க ஆரம்பித்தது.

என்ன இவள் பாத்ரூம் உள்ளே போயி முக்கால் மணி நேரம் ஆச்சு இன்னும் வெளியே வராமல் என்ன பண்ணிக்கிட்டு இருக்கிறாள் என்று நினைத்து கதவினை தட்ட ஆரம்பித்தான்.

அவள் கதவைத் திறக்காமல் இருக்கவும், அவளது சத்தமும் கேட்காமல் இருக்க பயந்து போனவன் பாத்ரூம் கதவினை உடைக்க ஆரம்பித்தான்.

கதவு உடைக்கப்பட்டு திறந்து கொண்டது அங்கே அவளோ வலிப்பு வந்து கிடக்க அதைக் கண்டு பதறிப் போனான் குகன்.

…. தொடரும்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!