சிறுவயதில் தொடங்கிய நட்பு ஒரு கட்டத்தில் காதலாய் மாற… அவளையே தன் வாழ்க்கை என கருதி வாழும் ஹீரோ …….
தன் குடும்பம், நட்பு, என மகிழ்ச்சியாக வாழும் ஹீரோயின் வாழ்வில் தீடிர் என அவளின் காதல் ……….
அவளோ சீனியரை விரும்ப,, தன் வலியை மறந்து அவள் காதலுக்கு துணை நிற்கும்,,, தன் தோழனையும் கூட சிறிது விலகும் சூழ்நிலை வர…அதையும் அவளின் மகிழ்ச்சிக்காக ஏற்கும் ஹீரோ……..
ஒரு கட்டத்தில் தன் நண்பனும் தன்னை விரும்புவது தெரிந்தால் அவளின் நிலை…….
தன் நண்பனையே காதலனாக ஏற்றுகொள்வாளா?…
அல்லது தான் காதலிக்கும் சீனியரை கரம் பிடிப்பாளா??
காத்திருங்கள் முக்கோண காதலுக்காக…..
E2k ஏந்திழையின் காதல் கொண்டாட்டம்…..