அத்தியாயம் : 2
கல்யாணம் இருவருக்கும் நல்ல படியாக முடிய … பாட்டியின் பக்கத்தில் வந்தவர்கள் ஆசிர்வாதம் வாங்க குனிய போக …
இல்லப்பா .. கோவில் சன்னதியில் வந்து யார் காலுலயும் விழ கூடாது … வீட்டுக்கு போயிடு மத்த சடங்கு ஸம்ப்ரதாயத்தில் பார்த்துக்கிடலாம்ப்பா … என பாட்டி சொல்ல …
ஹ்ம் அதுவும் சரிதான் அத்தை …சரிப்பா நம்ம கார்ல கோவிலுக்கு போயிட்டு வந்துரலாம். போற வழியில பிள்ளையார் கோவில் இருக்கும் அந்த கோவிலுக்கு சூர தேங்காய் ஒடச்சுட்டு போகலாம் ….
ஆமா உங்க அத்தை சொல்றதும் சரியா தான் இருக்குது என்று காதம்பரி பாட்டியும் சொல்ல வேறு எதுவும் சொல்லாமல் சரி என்று தலையாட்டினார்….
ராஜ்குமார் முன்னாள் உட்கார… ராகினி அவர் பக்கத்தில் உட்கார்ந்து கொள்ள பின் சீட்டில் முதல் ஆளாக விஹிதா உக்காந்து கொள்ள…, அதன் பக்கத்தில் விதுரன் அதன் பக்கத்தில் காதம்பரி பாட்டி பின்னால் வரும் வண்டியில் சொந்தங்கள் என்று இருக்க அந்த கார் புறப்பட்டது…. பொண்ணு வீட்டை நோக்கி
அம்மா எனக்கு பசிக்குதுமா… எப்ப தான் எனக்கு சோறு கண்ணுல காட்டுவீங்க என்று கல்யாணம் தனக்கு ஆகிவிட்டது என்ற கவலை சிறிது கூட இல்லாமல் அவனை இடித்துக் கொண்டு முன்னாள் தன் அம்மாவிடம் தலையை மட்டும் நீட்டி அவள் கேட்க….
இரு ஒரு கொஞ்ச நேரம் கழித்து சாப்பிடலாம் என்று தன் மகளை சமாதானப்படுத்தியவள் பின்னால் காதம்பரியின் பக்கம் திரும்பி என்ன மன்னிச்சிடுங்க அத்த அவ டைம்க்கு சாப்பிட்டுருவா அதனாலதான் பசிக்குதுன்னு சொல்லுறாள் … போக போக மாறிடுவா அத்தை … அவ ரொம்ப விளையாட்டு பொண்ணாவே இருந்துட்டா… ஒரு பொண்ணு இல்லையா அதனால உங்க அப்பாவும் செல்லம் கொடுத்துட்டாங்க எல்லாமே கத்துக்குவா என்று பயந்து கொண்டே தன் அத்தை இடம் சொல்ல….
அட இதுல என்னமா இருக்குது… என் பேரன் மாதிரியே அவளும் … அவள ஏன் நீ மாத்துற… என்று வயதில் மூத்தவரான காதம்பரி சொல்ல…..
வாவ் ஐ லவ் மை பாட்டி… என் பாட்டி எவ்ளோ பியூட்டியே அழகாக பேசுறாங்க… இந்த மம்மியும் இருக்குது எப்ப பார்த்தாலும் உம்முன்னு இருக்கும்… நீ உண்மையாவே ரொம்ப அழகா பேசுற என்று காதம்பரியின் கன்னத்தை அவனைத் தாண்டி வந்து கிள்ளினால்…
அம்மாடி அது எனக்குன்னு இருக்குது ஒரே ஒரு அம்மா நீ இந்த மாதிரி கிள்ளி கொடுமைப்படுத்தாதே என்று முன்னால் வண்டி ஓட்டிக்கொண்டே ராஜ்குமார் பேச இதில் எதுவும் கலந்து கொள்ளாமல் விதுரனோ அப்படியே உட்கார்ந்து இருந்தான் கோபத்தில்….
என்னோட மடி கலியாத்தான் இருக்குது … நீ இன்கா உத்காந்த்துரிய…. ரொம்ப கஷ்ட படுறேயே … அங்க போய் கொஞ்சுரத்துக்கு .. என அவன் யாருக்கும் கேட்காதவாறு அவள் சிடு சிடுத்து கொண்டே பெண்ணவள் காதில் சொல்ல …
ஹ்ம் எனக்கும் ஆசை தான் உட்க்காரனு ன்னு ஆனா பாருங்க … உங்களுக்கு வென இங்க உள்ளவங்க கண்ணுக்க தெரியாம நான் மட்டும் தெரியலாம் .. ஆனா பாருங்க .. இங்க உள்ளபவங்க என் கண்ணுக்கு தெரியுறாங்க … அதுனால இன்னைக்கு நம்ம ரெண்டு பேருக்கும் 1 ஸ்ட் நைட் நடக்கும்ள்ள அதுல நான் உங்க மடியில உட்க்காந்துக்கிறேன் .. எல்லாமே பண்ணுறேன் .. என ஆவணி பார்த்து யாரும் பார்க்க வண்ணம் கண்ணடித்து கூற ..
ஏய் ச்சீ … எங்ஙன பொண்ணு மாதிரி பேசுறியா … வெக்கமே இலலாமல் பேசிட்டுட்டு இருக்குற .. பக்க சின்ன பொண்ணு மாதிரி இருக்குற .. ஆனா எப்புடி பேசணும் தெரியாம பேசிட்டு தெரியுற… அறிவு இல்ல உனக்கு என அவள் காதில் சொல்ல …
பின்ன என்னத்துக்கு டா … நீ மட்டும் என்கிட்ட அப்படி சொன்ன … நான் சின்ன பொண்ணும் ன்னு தெரிஞ்சு என அவனை பார்த்து முறைத்து கொண்டே சொன்னவள் அவனின் தொடையில் யாரும் அறிய வண்ணம் கிள்ளியவள் மறுபக்கம் திரும்பி கொண்டால் ..
அவள் கிள்ளியது வலி எடுத்தாலும் உடனே இப்போ கத்தினாள் எல்லாரு பார்ப்பாங்க என எண்ணியவன் அமைதியாக இருந்து கொண்டான்… ஆனா மனிதினுள் அவளை திட்டதா வார்த்தைகள் இல்ல …
ராகினி சொன்னது போல் பிள்ளையார் கோவில் வர அங்கு இருவரும் சாமி கும்பிட்டு சூர தேங்காயை உடைத்து விட்டு கார் நேராக ஹோட்டல் பக்கம் சென்றது…..
இங்க புட் எல்லாமே நல்லா இருக்கும் பா … அதனால இங்கவே சாப்பிடலாம் என்று சொல்லிய ராஜ்குமார் காரை ஒரு ஓரமாக நிப்பாட்டி விட்டு எல்லோரையும் இறங்க சொல்ல எல்லோரும் இறங்கினர்…
எப்பயும் இது பழக்கப்பட்ட இடம் என்பதால் விகிதா நேராக இறங்கி அவள் போக அவள் தாவணி புடித்து இழுக்க … என்னவென்று பார்த்தல் அவனின் தோள்பட்டையில் போட்டிருக்கும் அந்த துண்டின் நுனியில் கட்டி இருக்க … அவன் அவளை முறைத்துப் பார்க்க விட்டு அவள் கூடவே இறங்கினான்…
சாரி எனக்கு ரொம்ப பசிக்க ஆரம்பிச்சிருச்சு … அதனாலதான் நான் டக்குனு உன்ன பாக்காம கூட இறங்கிட்டேன்… வா நம்ம போய் சாப்பிடலாம் என்று அவனின் கையைப் பிடித்தவள் உள்ளே கூட்டிட்டு போக…
என்னங்க எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க… நம்ம பொண்ணு ரொம்ப சின்ன பொண்ணு மாதிரி பிஹேவ் பண்ணிக்கிட்டு இருக்கிற ஆனா அந்த பையன் அதுல எந்த ஒரு இதுவும் காட்டாம அமைதியா இருக்கிறது எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க என்று ராகினி தன் கணவனிடம் ஆள் பக்கத்தில் இல்லாத போது சொல்ல….
இல்லம்மா நீ நினைக்கிற மாதிரி விதுரன் அப்படி கிடையாது… கல்யாணம் இந்த மாதிரி ஆகிவிட்டது இல்ல அதனால அவனுக்கு கொஞ்சம் மனஸ்தாபம் இருக்கும்… ஆனா அந்த இதுக்காக தான் நம்ம பொண்ணு மேல காட்ட மாட்டான் நீ எந்த ஒரு பயமும் இல்லாமல் இரு … எனக்கு என் அக்கா வளர்ப்பு பற்றி தெரியும் கண்டிப்பாக வளர்த்து இருக்க மாட்டாங்க … என்று தன் மனைவிக்கு சொல்ல ராகினிக்கு அப்பொழுதுதான் ஒரு ஆறுதலாக இருந்தது அவளுக்கும் தெரியுமே தன் நாத்துநாரை பற்றி அதனால் பயப்படாமல் இருந்தால்…..
அண்ணா எனக்கு பொங்கல் எடுத்துது வாங்க .. வித் வடை அண்ணா என்று அவள் சொல்ல … மற்றவர்கள் என்ன வேண்டும் என ஆர்டர் போட்டு சாப்பிட … இதில் அவன் மட்டும் சாப்பிட வேண்டுமே என்ற கடமைக்கு 3 இட்டலி மட்டும் சாப்பிட்டு ஏந்திக்க போக … அதோ பரிதாபம் அவனால் ஏந்திக்க முடியவில்லால் … பெண்ணவள் தான் கீழே அவனின் கையை பிடித்து வைத்து இருந்தால் .. அவன் கடுப்பாக அவளை என்னவென்று பக்க … அவளோ அவனை பார்த்து புன்னைகைத்து கொண்டே … உனக்கு வென இந்த கல்யாணத்துல … நான் ரெண்டவது பொண்ண இருக்கலாம் … அனா எனக்கு நீ தான் முதல் பார்த்த மாப்பிள்ளை அதுனால என அவள் சொல்லி கொண்டு இருக்கும் போதே அவன் என்னவென்று உணரும் முன்பே அவனுக்கு ஊட்டி இருந்தால் அவன் வாயினுள்…
அவனோ ஏய் என்று காத்த போக … இப்போ மட்டும் கத்துனீங்க வச்சுக்கோங்க … நான் பாட்டியா கூப்பிடுவன் என்று சொல்லியவள் அவனை பார்த்து கண்ணடிக்க …
அவனோ அவளை பார்த்து முறைத்து கொண்டே இருக்க .., அதை ஏதும் கண்டு கொள்ளாமல் அவளோ வேகமாக சாப்பிட ஆரம்பித்தாள் … தன்னுடைய அம்மாவுக்கு பயந்து .. லேட்டாக சாப்பிட்டால் கண்டிப்பாக ராகினி அவளை திட்டுவாள் … அதனால் வேகமாக சாப்பிட்டு அவனின் கையை விட … கை விட்டத்தை உணர்ந்து அவளை பார்க்க…
அவளோ அவனை பார்த்து இளித்து கொண்டே அந்த இடத்தை விட்டு எழுந்த்துக்க … அதே நேரம் ராகினியும் விஹிதாவை தான் பார்த்தாள் … ..
எல்லாம் சாப்பிட்டு முடிக்க … காரில் அமர அதே போல் … போகும் போதே கதாம்பாரி பாட்டியோ … இன்னும் எவ்ளோ நேரம் இருக்குப்பா … வீட்டுக்கு போக … என்று கேட்க … அது இன்னும் ரெண்டு மணி நேரம் இருக்குது அம்மா … என்று சொல்லிய ராஜ் குமார் காரை ஓட்ட …
அப்போ மாமா என்கிட்ட கொடுங்க … நான் டிரைவ் பண்ணுறேன் என விதுரன் கேட்க …
இல்ல மாப்பிள்ளை நீங்க அசதிய இருக்குறீங்க … நீங்க ரெஸ்ட் எடுங்க… வரும் பொது வென நீங்க டிரைவ் பண்ணுங்க … என சொல்ல …
இதற்க்கு மேல் அவன் ஏதும் பேச வில்லை … அதற்குள் விகிதா தூங்கி இருக்க ..தன்னுடைய மேல் சாய்ந்து இருபதை பார்த்து விட்டு அவனோ அவளின் தலையை நிமித்த … அவளோ மறுபடியும் அவனின் மேல் சாய்த்து கொள்ள …
நினச்சேன் இந்த பொங்கல் சாப்பிடும் போதே … தூங்கி தூங்கி விழுவன்னு .. மனதிற்குள் நினைத்து கொண்டே அவள் தலையை மறுபடியும் நிமிர்த்த .. அடுத்த நொடி அவனின் மடியில் படுத்து கொள்ள … அவனோ அத்திர்ச்சியுள் விழித்தான்… பெண்ணவலின் கை தன்னுடைய ஆண்மையில் தீண்டியவுடன் ….
சுட்டி பெண்ணாக சின்ன பெண்ணாக இருப்பவளை மூன்று முடுச்சு போட்டு தன்னவளாக ஆக்கி கொண்டவனோ … அவள் சிறுபிள்ளையாக செய்வத்தை எண்ணி கோபம் கொள்கிறான் … இது தான் விதியோ… இல்லை கடவுளின் சதியோ …
மான் விழியால் வருவாள் …