வருவாயா என்னவனே : 16
காத்திருப்பு : 16 வதனாவை யார் உள்ளே வரவேண்டாம் என்பது என்று பார்த்த பாட்டி புன்னகைத்தார். “என்ன கல்யாணப் பொண்ணே ஏன் வதனாவை உள்ள வரவேண்டாம் என்று சொல்ற?” “இருங்க பாட்டி முதல் முதல் நம்ம வீட்ட வர்ற வதனாவ வரவேற்க வேண்டாமா?” என்றவள் அவளுக்கு ஆரத்தி எடுக்க வதனா குழப்பத்துடன் இருந்தாள். அனைவரும் புன்னகைத்துக்கொண்டிருக்கும் போது அதை கலைப்பதற்காகவே வந்தார் மல்லிகா. (மல்லிகா பானுமதியின் ஒன்றுவிட்ட அண்ணனின் மனைவி. பானுமதியின் சொந்தங்களில் இவர் மட்டுமே மதியுடன் […]
வருவாயா என்னவனே : 16 Read More »