July 2024

6) செந்தனலாய் பொழிந்த பனிமழை

இங்க பாரு சும்மா ஓவர் ரியாக்ட் பண்ணாத…நான் தெரியாமல் தான் கடிச்சிட்டன்…. உங்கிட்ட சாரி சொல்லனுன்னுலாம்  எனக்கு அவசியம் இல்லை…பட் உன்கிட்ட மன்னிப்பு கேட்டாதான் எங்க அம்மா எங்கிட்ட பேசுவன்னு சொல்லிட்டாங்க…அதனால்ல தான்‌ உங்கிட்டலாம் வந்து பேச வேண்டியதா போச்சு. ஆதிரன் செய்த காரியத்தை தவறென அவனுக்கு புரிய வைத்து விட்டு அன்பினியிடம் மன்னிப்பு கேட்டாள் மட்டும் தான் இனிமே மம்மி உன்கிட்ட பேசுவன். அன்பரசி ஆதிரனிடம் அதட்டி புரிய வைத்தவளின் கட்டளை இது தான். சரி […]

6) செந்தனலாய் பொழிந்த பனிமழை Read More »

5. வாடி ராசாத்தி

5. வாடி ராசாத்தி அன்று இரவு அம்ரிதாவின் வீட்டில், அனைவரையும் அழைத்தார் செல்வராஜ். சம்பத், சென்னையில் ஒரு கட்டுமான நிறுவனத்தில் பைனான்ஸ் பிரிவில் வேலை செய்கிறான். அதனால் அவன் மட்டும் இல்லை. இவர்களிடம் சொல்ல போகும் விஷயத்தை அவனிடம் தொலைபேசியில் சொல்லி இருந்தார் செல்வராஜ். “நான் இந்த வீட்டை விற்கலாம்னு இருக்கேன்….” செல்வராஜ் அறிவித்ததை கேட்டு அனைவரும் அதிர்ந்து போயினர். ஒரு சேர அனைவரும் அவர்கள் அதிர்ச்சியை காட்ட, “எனக்கு மட்டும் ஆசையா என்ன? என் நிலைமை

5. வாடி ராசாத்தி Read More »

5) செந்தனலாய் பொழிந்த பனிமழை

சிசிவி ப்ளே ஸ்கூல் அண்ட் சி.பி.எஸ்.சியில் ஆதிரன் அவனது விளையாட்டு சாமான்களோடு உறங்கி கொண்டிருந்தான்.   அன்பினி அவனை பார்த்த வகையில் அமர்ந்து அவனை குண்டு விழிகள் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவள் களைப்பில் அவனது விளையாட்டு சாமான்களின் அருகாமையில் அவளும் தூங்கி விட்டாள்.   குழந்தைகளின் பருவத்தில் மாற்றுப்படுத்தாமல் அவர்களை கவனித்து கொள்வது தான் பிளே ஸ்கூல்.   இருவரையும் அங்கே சேர்த்து விட்டு தங்களது வருங்கால திட்டத்தில் இறங்கினார்கள் அன்பரசியும் ஸ்ரீஜாவும். இருவரும் சேர்ந்து

5) செந்தனலாய் பொழிந்த பனிமழை Read More »

4. வாடி ராசாத்தி

4. வாடி ராசாத்தி அம்ரிதா…. அம்மு…. இருபத்தி நான்கு வயது துடிப்பான பெண். அழகு, அறிவு மற்றும் அன்பு என பழகும் அனைவரின் மனதையும் கொள்ளை கொள்வாள். இவள் இல்லையென்றால் அவர்கள் வீட்டில் சிரிப்பு சத்தமே கேட்காது. அவர்கள் வீடு மட்டுமின்றி அந்த வீட்டின் மூத்த தலைமுறை நால்வரும் உயிர்ப்புடன் நடமாட காரணமே இவள் தான். அடுப்படியில் முறுக்கு சுற்றி கொண்டிருந்த வாசுகிக்கு, மாமனார் மாமியாரிடம் சத்தம் போடும் கணவன் குரல் கேட்க, வேலையை நிறுத்தி விட்டு

4. வாடி ராசாத்தி Read More »

4) செந்தனலாய் பொழிந்த பனிமழை

சங்கீதா பறபறப்பாக முன் வாசலில் நின்று தனது சேலையின் நுனியை திருகி கொண்டிருந்தாள்.   அவர்கள் போட்ட திட்டத்தின்படி முதலில் பாஸ்கரன் வந்து சேர்ந்தான்.  பிறகு இன்பரசன் அவரது காரில் வந்தார்.   அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த அன்பரசி பேசாமல் குழந்தையை தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.   காரை நிறுத்தி விட்டு நடந்த போது முன்பாகவே நின்றிருந்த பாஸ்கரனின் முகத்தைப் பார்த்து இன்பரசன் சுழித்துக்கொண்ட நகர்ந்தார்.   என்ன இது என்பது போல ஸ்ரீஜாவும் அன்பரசி விழித்தார்கள்.

4) செந்தனலாய் பொழிந்த பனிமழை Read More »

3. வாடி ராசாத்தி

3. வாடி ராசாத்தி வாடி ராசாத்தி – 3 நிலப் பத்திரவு வேலை விஷயமாக பத்திர பதிவு அலுவலகத்திற்கு வந்த கார்த்திக்கை குழப்பமான முகத்துடன் எதிர்கொண்டான் சற்குணம். “என்னடா ஏதாவது பிரச்சினையா….?” தெரிந்தே கேட்டான் கார்த்திக். “பிரச்சனை வரணும்னு செஞ்ச வேலை எப்படிடா பிரச்சனையை கொண்டு வராம இருக்கும்? உன் மாமா வந்து இருக்கார்….” “இங்கேயே வந்துட்டாரா மாமா….? சூப்பர் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு….” கொஞ்சம் கூட கவலை இல்லாமல் பேசுபவனை வழக்கம் போல், இவன்

3. வாடி ராசாத்தி Read More »

3) செந்தனலாய் பொழிந்த பனிமழை

மூன்று  மாதத்தில் ஶ்ரீயின் உடல் நலமும் ஓரளவு தேர்ந்து இருந்தாள்.  பாஸ்கரனும் அவளுக்கு துணையாக இருந்து அனைத்தையும் கவனித்து கொண்டார்.  மேலும் ஶ்ரீக்கு கற்ப பை வீக்கமாக உள்ளதால் அவற்றை அகற்றி மேலும் குழந்தை பெற்று கொள்ள வாய்ப்பில்லை என்று சொல்லி அனுப்பி வைத்தார்கள். அன்பரசியின் அதட்டலால் பாஸ்கரனும் ஶ்ரீயும் மூன்று மாதமாக அன்பரசியின் வீட்டிலே இருந்து கொண்டனர்.  சங்கீதாவிற்கும் இவர்கள் இருவரையும் பார்த்து கொள்ளுவதிலே பொழுது வேகமாக கழிந்தது. மருத்துவர் சொன்ன அறிவுரைகளை கடைபிடிப்பது தான்

3) செந்தனலாய் பொழிந்த பனிமழை Read More »

2. வாடி ராசாத்தி

2. வாடி ராசாத்தி   மதிய உணவு வரை கீழேயே இறங்கி வரவில்லை கார்த்திக். அவனுக்கு தெரியும் இன்று நிச்சயம் அவனின் திருமண பேச்சு வரும் என்று. அதனால் முடிந்தவரை அதை தள்ளி போட்டான். நந்து பிறந்ததில் இருந்தே இவர்கள் வீட்டில் ஜெயந்தி இந்த பேச்சை ஆரம்பித்து விட்டார். அவர்கள் ஊரில் இப்படி பேசுவது பெரிய விஷயம் இல்லை என்பதால் யாரும் அதை பெரிதாக பொருட்படுத்துவது இல்லை. ஆனால் ஓரளவிற்கு வளர்ந்த பின் கார்த்திக்கிற்கு தெரிந்து போயிற்று

2. வாடி ராசாத்தி Read More »

2) செந்தனலாய் பொழிந்த பனிமழை

“குடும்ப உணவக ரெஷார்ட்டின் பணியாளர்கள் அனைவரும் அன்பரசியின் வீட்டிற்கு வந்திருந்தனர்.  அன்பரசி மற்றும் இன்பரசன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு மூன்று வாரம் கடந்துவிட்டது.   தன்னுடைய இளம்பிஞ்சு கையை சற்று முன்பும் பின்புமாக அசைத்து கொண்டிருந்தான்‌ ஆண்பிஞ்சு.   பாருங்களே…இன்பா ஐயா மாதிரி எப்படி துடுக்கா கைகால அசச்சிட்டு இருக்கான்…   ரெஷார்ட்டின் பணியாளர்கள் ஒருவர் கூறி அந்த பிஞ்சிற்கு முத்தம் இட்டார்.   ஹான் அப்படிதான் போல…என்று இன்பரசரும் நெகிழ்ந்தார்.   குழந்தை தொட்டிலில்

2) செந்தனலாய் பொழிந்த பனிமழை Read More »

செந்தனலாய் பொழிந்த பனிமழை

கோயம்புத்தூரில் இருந்து நூற்று இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அழகிய செழிப்பான சுற்றுலா தளத்தில் யாவரும் அறிந்து திகைத்த பகுதி வால்பாரி.   பார்ப்பவர்களின் கண்களை வருடியதோடு தேயிலை தோட்டத்தில் விநியோகிக்கும் முறையையும் கொண்ட தளம் அவை.   நெழுநெழுவென இருந்த பாதைகளும் கூட வியக்க வைப்பதில் தவறில்லை. இயற்கையினிடையே வளைந்து செல்லும் நாகேந்திரன் போலவே அழகு வடிவமைப்பு கொண்ட வால்பாரி உலக அதிசயங்களில் ஒன்றாக கூட வைத்திருக்கலாம். ஆனால் ஏழாவது சொர்க்கம் என்று சொல்வதிலும்

செந்தனலாய் பொழிந்த பனிமழை Read More »

error: Content is protected !!