இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நானில்லை..!!
Episode – 05 காரை நிறுத்தியதும் “அதுக்குள்ள வீடு வந்திடிச்சா. இப்பவே நரகம் கண் முன்னாடி தெரியுதே.” என எண்ணியவள், மெதுவாக கண்களைத் திறக்க, அவளின் அருகே அமர்ந்து, அவளையே ஆழ்ந்து பார்த்தபடி, டேஸ்போர்ட்டில் இருந்த துப்பாக்கியை தூக்கிக் கொண்டு இறங்கிய ஆதி, அங்கே முழங்காலில் மண்டியிட்டு அமர வைக்கப் பட்டு இருந்தவனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான். அந்த நபரின் கைகள் இரண்டு பின்னால் கட்டப் பட்டு இருக்க, […]
இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நானில்லை..!! Read More »