September 2024

7. வாடி ராசாத்தி

வாடி ராசாத்தி – 7 என்னடி, அதிசயமா வேலைக்கு போகும் போது சுடிதார் போட்டுக்கிட்டு போறே….? எப்போதும் பேண்ட்டும், வெளுத்த கலர்ல ஒரு சட்டையும் தானே போட்டுக்குவே….?” ஆச்சர்யமாக மகளிடம் கேட்டார் வாசுகி. “நல்லா ட்ரெஸ் பண்ணலைனா தான் வம்புஇழுப்பே, இப்ப தான் பண்ணி இருக்கேன்ல…. என்னமா…. இப்படி பண்றீங்களே மா….?” அம்முவும் கலகலத்தாள். “என் வேலை தான் கலர்புல்லா இருக்கணும் நான் இல்லை…. அப்படினு ஒருத்தி சொல்வா, அவளை யாராவது பார்த்தீங்களா….? ஒழுங்கா சொல்லுடி வேலைக்கு […]

7. வாடி ராசாத்தி Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!!20

Episode – 20.   குழந்தையும், சற்று நேரம் யோசித்து விட்டு, “அவரு…. கருப்பு…. , குண்டு…. இல்ல…. இல்ல…. கொஞ்சம் இப்படி இருப்பார். இல்ல…. இல்ல…. அப்படி இருப்பார்.” என குழப்பிப் பேச,   ஒரு நிமிடம், தலையில் கை வைத்து அமர்ந்து கொண்டவன்,   அடுத்த நொடி, பாப்பாவை தூக்கிக் கொண்டு, விறு விறுவென, தனது அலுவலக அறைக்குள் நுழைந்து கொண்டான்.   நுழைந்தவன் முதல் வேலையாக அங்கிருந்த அனைத்து பைல்களையும் தூக்கி மேசையில்

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!!20 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 56🔥🔥

பரீட்சை – 56 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   நீ என்னிடம்  தினமும் நயனங்களால்  மட்டுமின்றி நாவாலும் காதல்  சொல்ல   என்னுடைய பாழும் விதியிலிருந்து என்னுயிர் உன்னை காக்க இனிமேல் என்னை  பார்க்கவும் கூடாதென இதயத்தை கல்லாக்கி சத்தியம் வாங்க..   முகம் பாராமல் நீ போக மறைமுகமாய்  மனதிற்குள் மறுகி உருகி போகிறேனடி..   ################   கல்லான இதயம்..!!   மருத்துவமனையில் இருந்து தேஜூ வீட்டிற்கு வந்திருந்தாள்.. அவள் கையில்

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 56🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 55🔥🔥

பரீட்சை – 55 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   மனதிலே ஒரு முடிச்சு போட்டுவிட்டேன்..   உன்னை அடைய ஒரு வழி கண்டுவிட்டேன்..   விடை இல்லா கேள்விகளோடு என்னை.. வரவேற்கிறது எதிர்காலம்..   உன்னோடு நான் வாழப்போகும் காலத்தை எண்ணி உள்ளத்தில் ஒரு கணக்கு போட்டேன்..   சரியோ தவறோ உன்னை சேர முள் விரித்து நடக்க சொன்னாலும் சிறிதும் நடுக்கமின்றி தயக்கமின்றி செய்வேன்  உன்னுடைய இந்த  இதயராணி..!!   ##############  

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 55🔥🔥 Read More »

6. வாடி ராசாத்தி

வாடி ராசாத்தி – 6 நிமிடத்தில் நடந்த அணைப்பும் முத்தமும் விலகலும் அம்முவின் உலகத்தை வேகமாக சுழல செய்ய, ஒன்றும் புரியாமல் அவன் விலகி சென்ற பின்னரும் அங்கேயே நின்றாள். கொஞ்சமாக சுரணை வர, நடந்ததை எண்ணி அளவு கடந்த ஆத்திரம் வந்தது. “எவ்ளோ திமிர் இந்த பண்டி பயலுக்கு….? என்ன நினைச்சுக்கிட்டு இருக்கான் மனசில….?” அவனை வாய் விட்டு திட்டியபடி வேகமாக அவனை தேடி நடந்தாள் அம்மு. அவனிடம் நறுக்கென்று நாலு கேள்வியாவது கேட்க வேண்டும்

6. வாடி ராசாத்தி Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 54🔥🔥

  பரீட்சை – 54 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” நீ இல்லாத வாழ்வை நினைத்து பார்க்கவும் முடியவில்லை.. நெஞ்சம் முழுதும் நிறைந்திருக்கும் உன்னை இறக்கி வைக்கவும் இயலவில்லை.. உன்னை எந்தன் உளத்திலிருந்து வெளியேற்றுவதை விட உயிரை விடுவது உன்மத்தம் எனக்கு.. உயிரை கொடுத்தாலும் கொடுப்பேனே தவிர உன்னை யார் கேட்டாலும் தரமாட்டேனடா என்னுளம் வென்றவனே…!! #################### என் உயிர் நீயடா..!! பேருந்து நிறுத்தத்திற்கு சென்று ஒவ்வொரு பேருந்திலும் ஏறி தேஜூ இருக்கிறாளா என்று பார்த்து

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 54🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 53🔥🔥

பரீட்சை – 53 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   நீ என்னை பிரிந்து சென்றால் சுவாசம் செயலற்று போகுமடி என் சாரல் பெண்ணே..!!   நயனங்கள் நடனமிட பார்வையால் நீ பேசும் பல கதைகள் கேளாமல் பாவி எனக்கு  ஒரு நாளும் நகராதடி என் நறுமுகையே….!!   உன்னை தேடி வரக்கூடாது என ஓராயிரம் கட்டுக்கள்  வைத்தும் உன் கால்தடம்  தேடியே என் உள்ளம் செல்லுதடி இளமானே…!!   ###############   நறுமுகையே..!!  

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 53🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 52🔥🔥

  பரீட்சை – 52 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” என் உயிரின் மேல் கை வைத்து உரு குலைக்க பார்த்தவனை உயிரோடு இருக்கட்டும் என மனமிரங்கி விட்டு விட்டேன்.. ஆனால் என்னவள் பட்ட துன்பம் அவன் பட வேண்டும் என்று உயிரை மட்டும் விட்டு வைத்து மற்றவற்றை முடித்து விட்டேன்.. எனக்கு உரியவள் மேல் கை வைக்க எவன் நினைத்தாலும் அவனுக்கும் இதே கதி தான் எல்லோருக்கும் தெரியட்டும்.. என்னவளை தவிர..!! ################### என்னுயிர்

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 52🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 51🔥🔥

  பரீட்சை – 51 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” உனக்குத் தெரியாமல் உன் நலம் கேட்டே உள்ளுக்குள் நிறைவடையும் உபயோகமில்லா காதலன் நான்.. மறைந்திருந்தே உன்மேல் மாறாத அக்கறை செலுத்த முடியுமே தவிர மறந்தும் உன்னை நிஜத்தில் நெருங்க மாட்டேன்.. மனதால் உன் மேல் மாளாத காதலை மடை திறந்து பொழிவேன் ஆனால் உன் முகம் பார்த்து என்னால் முழு காதல் சொல்ல முடியாது.. மன்னித்து விடடி என் மனம் வென்றவளே..!! ##################### மனம்

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 51🔥🔥 Read More »

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே…!

வஞ்சம் – 9 அவன் கூறிய பனிஷ்மெண்டை கேட்டதும் அவளது உடல் நடுங்குவது வெளிப்படையாகவே விளங்கியது. “என்ன ஸ்ரீ…? உனக்கு ரொம்ப பிடிச்ச வேலை போல… இப்பவே அதை செய்து முடிக்கணும்…. ஓகே…” என்று அதிகாரத்துடன் ஆணையிட்டான். அவளால் என்ன செய்வது என்று புரியாமல் திகைப்பு வேறு பயம் வேறு அவளை ஆட்கொண்டது. இருந்தும் மெதுவாக வாயைத் திறந்து, “நோ… என்னால முடியாது…” என்று மென் குரலில் கூறினாள். “ஏன் முடியாது…? என் செல்லக் குட்டிகளை நீ

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே…! Read More »

error: Content is protected !!