September 2024

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 45🔥

பரீட்சை – 45 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   புத்தாண்டு பரிசாய்  என் தேவதை  நான் அவள் மனதில்  புகுந்து விட்டேன்  என்றுரைக்க   பூமியிலிருந்து  என் கால்கள்  மேல் நோக்கி  பறந்து  புத்துலகம்  போய்விட்ட  புது மனிதனாய்  ஆனேன் நான்   மனதினில்  மத்தாப்பு  சிதறல்கள்..  இருந்தாலும்  மாதவளை  ஏசினேன் என்  மெய்யான முகம் மறைத்து..   கோபம் கொண்டு  கடிந்தாலும்  கைநீட்டி அடித்தாலும்  சிறிதும் கலங்கவில்லை என்  காதல் நாயகி அவள்.. […]

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 45🔥 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 17

Episode – 17   தமயந்தி அவனின் இந்த வித்தியாசமான நடவடிக்கைகளில் முற்றிலும் தலை சுற்றிப் போனாள்.   “என்னடா நடக்குது இங்க?, இந்த டான் இப்போ  எதுக்கு இப்படி கோக்கு மாக்கா நடந்து கொள்றார்….?” என எண்ணிக் கொண்டவள்,   மறு நொடி, “இவரப் பத்தி நினைச்சா எனக்கு இன்னும் பி.பி தான் ஏறும்.” என புலம்பிக் கொண்டு தூங்கிப் போனாள்.   தீரனோ, அறைக்குள் சென்று ஆடை மாற்றி விட்டு, தனது பால்கனியில் வந்து

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 17 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 44🔥🔥

பரீட்சை – 44 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   பொய் முகம்  காட்டுகிறான் என்று  தெரிந்தும்  புன்னகையுடன் அவன்  முன்னே போய்  நிற்க  புரியாத மனம்  எனை பிடித்து  தள்ளியது..   எனக்காக அவன்  ஏங்கி நிற்க  வேண்டும் என  ஏனோ இந்த  ஏதும் அறியா  உள்ளம்  எதிர்பார்த்து  நின்றது..    இப்படி எனக்குள்  நான்  எண்ணுவது கூட  என்ன விதமான  உணர்வு என்று  கணிக்க முடியவில்லை  என்னால்..   குழப்பம் தெளிந்து  அவன்

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 44🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 43🔥🔥

பரீட்சை – 43 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   அழகி உன்  ஒரு வார்த்தையில்  அந்த ஆண்டே  எனக்கு  இனித்ததடி  ஆருயிரே..   மறு வருடம்  எனக்கு இல்லை  என்றால் கூட  மனதிற்கு சம்மதமே  என்  மணிக்குயிலே..   குழல் போல  மெல்லியதாய்  உன் குரலை  கேட்ட  நொடியில்  கற்கண்டாய்  தொடங்கியதடி  என் வாழ்வின்  இனிய வருடம்..   #################   இனிமையான புத்தாண்டு…!!   அருணின் டைரியில்…   என்னோடு நட்பு பாராட்ட

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 43🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 42🔥

பரீட்சை – 42 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   உன் மேனியில்  ஏற்பட்ட காயம் என் உளத்தை  கிழிக்குதடி..   நீ ரத்தம்  சிந்தினால் என் உயிரில்  வலிக்குதடி..   உன் வலிக்கு  காரணமாய் என்றுமே  நான் இருப்பேன் என்று உணர்ந்தே  உன்னை என்னிலிருந்து  தள்ளி வைத்தேன்..   அருகில் வர‌  முயன்றதற்கே அடிபட்டுவிட்டதடி  உனக்கு..   என்னோடு  நீ சேர்ந்தால் என்னவெல்லாம்  வேதனைகளை  நீ சகிக்க  வேண்டிவருமோ  என் இளங்கொடியே…!!   ####################

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 42🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 41🔥

பரீட்சை – 41 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   கரடு முரடாய் வெளிப்புறத்தில் காட்சியளித்த  நீ   பலா சுளையாய்  இனிக்கும்  பால் மனத்தை  உனக்குள்  பதுக்கி வைத்திருக்கிறாய்  என  புரிந்து  கொண்டேனடா..   எப்போதும் அனல்  கக்கும் உன்  இரு விழிகளின் ஆதூரமான  ஒரு பார்வைக்காய் ஏங்கி எந்தன் உள்மனம்  அலைபாயுதடா..   ஒரே நாளில்  உள்ளுக்குள்  நான் உணர்ந்த  இந்த மாற்றம்  உனக்குள்ளும்  வருமோ..   உன்  உக்கிர பார்வை  மாற்றி

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 41🔥 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 16

Episode – 16   அவன் காட்டிய இடத்தில், அவளுக்கு பாடம் கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களும் வரிசையாக அமர்ந்து இருந்தனர்.   அவர்களை விழி விரிய பார்த்து விட்டு, ஆதியைப் பார்த்தவள்,    “என்ன இதெல்லாம்?” என கேட்க, அவனோ, “சிம்பிள். இனி மேல் உனக்கு அவங்க இங்க வந்து கிளாஸ் எடுப்பாங்க. நீ ஸ்கூல் போக தேவை இல்லை. நம்ம வீட்டில இருந்தே படிக்கலாம். உனக்காக என்னோட ஸ்பெஷல் ஏற்பாடு இது.” என கூற,  

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 16 Read More »

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகை..!யே

வஞ்சம் 7 அவள் அணிந்திருந்த உடையில் அவளது அழகு மொத்தமும் இளமை செழிப்புடன் வெளிப்படையாக இளஞ்செழியனின் கண்ணுக்கு விருந்தளித்தது. அவளது அழகினை பருகி ரசித்திட அவனது ஆண்மை மூர்க்கம் கொண்டு முன்னேறி அவள் அருகே நெருங்கிட, அவளோ பயந்த வண்ணம் அவன் வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் இரண்டடி பின்னோக்கி நகர்ந்து கொண்டே இருந்தாள். அவளது எண்ணம் புரிந்து இரண்டு எட்டில் அவளது இடையினை சுற்றி வளைத்து அவனது உடலோடு நெருக்கிப் பிடித்தான். அவனது திடீர் தீண்டல் அவளுக்கு

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகை..!யே Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 40🔥🔥

பரீட்சை – 40 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   மதியவளை மறுபடியும் அனுதினமும் மனதின்  ஆசை தீர பார்த்திடுவேன்..   சதி செய்து  பிரித்தாலும் விதி இருக்கிறதே  ரதி அவளை  நாள்தோறும் கண்களால் களவாடி தூரத்தில் நின்றேனும் அவள் பார்வை தூரலில் நனைவதற்கு..   எவர் அதை மாற்றமுடியும்? இறைவனை தவிர…   ################   விதியின் அழகான சதி..!!   நிலவழகனுடைய கைப்பேசியில் அவர்கள் செய்த சதிக்கு ஆதாரமாக எந்த காணொளியும் இல்லை

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 40🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 39🔥🔥

பரீட்சை – 39 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   தவறு செய்யாத  உன்னை  தண்டித்த பிழைக்கு  பரிகாரமாய்   திட்டமிட்டு  தீங்கு இழைத்தவர்களை  திரை மறைவில் இருந்து வெட்டவெளிக்கு கொணர்ந்தேன்..   கல்லூரி கல்வியை நீ தொடர காரிகை இவள் ஆவன‌ செய்தேன்.. உன்னை மீண்டும் காணப்போகும் இன்பத்தில் திளைத்திருந்தேன் ஏனோ  மனதோரமாய்…!!   ##################   ஏதோ ஒன்று மனதோரமாய்…!!   “அப்படி என்ன ஆதாரம் வச்சிருக்கே..?” என்று நித்திலா கேட்க “அப்படி

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 39🔥🔥 Read More »

error: Content is protected !!