September 2024

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே..!

வஞ்சம் – 6   ஸ்ரீ நிஷா ‘யாரும் பார்க்கிறார்களா…’ என்று சுற்று முற்றும் பார்த்து விட்டு மெதுவாக ஏணியின் மேல் கால் வைத்து ஏறினாள். அவள் கனவிலும் எதிர்பாக்காத அளவுக்கு மிகவும் பெரிதாக ஜெர்மன் ஷெப்பர்ட் வகையைச் சேர்ந்த நாய்கள் மூன்று ஓடி வந்து அந்த ஏணியின் மீது பாய்ந்து அவளை கடிக்க முயற்சித்துக் கொண்டிருந்தன. அதனைக் கண்டதும் ஏணியின் மீது மிகவும் வேகமாக ஏறி நின்றாள். ஆனால் இருந்தும் அந்த நாய்கள் அவளை விடவே […]

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே..! Read More »

நாணலே நாணமேனடி – 17

யாவரும் உறங்கிப் போன அந்த ஆளரவமற்ற இராப் பொழுதில், தன்னந்தனியே மறுகி தவித்து மதியாளிடம் ‘நிம்மதி’யைத் தேடுவதாக யுக்தா சொன்னதிலிருந்து நந்தனுக்கு மனமே சரியில்லை. புகுந்த வீட்டில் கூட சந்தோசமாக வாழ வழியின்றி, பிறந்த வீட்டைப் பற்றிய கவலையில் உழன்று கொண்டிருக்கும் யுக்தாவின் மனம் அவனுக்கு பிரமிப்பைக் கொடுத்தாலும், ‘ஆனா பாவம் இல்ல?’ என்ற இரக்கத்தையும் அவள் மீது தோற்றுவித்தது. அன்றிலிருந்து சரியாக மூன்றாவது நாள், யுக்தா துணிக்கடையிலிருந்து வீட்டுக்கு வரும் போது, கூடத்தில், சக்கர நாற்காலியில்

நாணலே நாணமேனடி – 17 Read More »

நாணலே நாணமேனடி – 16

அன்றிரவு வீட்டுக்கு வந்ததும் நந்தனைப் பிடித்துக் கொண்டாள் சம்யுக்தா. “நீங்க எதுக்கு சந்தாவுக்கு மாமாவோட கம்பெனியை சஜஸ்ட் பண்ணீங்க?” என ஆரம்பித்தவளை கை நீட்டிப் பேச விடாமல் தடுத்தவன், “சொந்தத்துக்குள்ள அவ விரும்பும்படி வேலை பார்க்க கம்பெனிஸ் இருக்குறப்போ, சாந்தனா எதுக்கு வெளியே போய் தடுமாறி திரியனும்? என்கிட்ட பேசிட்டு இருக்கும் போது கம்பெனிஸ் பத்தி கேட்டா. நான் என்னவோ நார்மலா தான் சொன்னேன். அதுவுமில்லாம அது என் அப்பாவோடதுனு அவளுக்கு தெரியாது..” என்றான், அமைதியான குரலில்.

நாணலே நாணமேனடி – 16 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 34🔥🔥

பரீட்சை – 34 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   அடித்த அடி  வலிக்கவில்லை வெறுப்புடன் நீ  பார்த்த பார்வையில்  ஒரு நொடி  இதயம்  துடிக்கவில்லை..   இகழ்ச்சியாக ஒரு  பார்வை  மரண வலியை  கொடுத்தாலும்  மகிழ்ச்சியாய் நீ  இருக்க  அதை மனம் விரும்பி  ஏற்றேனடி..   முழு நிலவே.. என் வாழ்வில்  வந்த நீ  பிறை நிலவாய்  ஆனதேனோ..   மெய் மறைத்து  பொய் சொல்லி உன் மனதை மாற்றிய  கயவர்கள் சொன்ன வார்த்தை 

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 34🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 33🔥🔥

பரீட்சை – 33 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   உன்னிடம் மயங்கி  விட்டேன்..  உயிராக நினைத்து  விட்டேன்..   மனம் கொண்ட  காதலை  உதட்டின் வழி  சொல்லாமல்  மௌனமாய் இருந்து  விட்டேன்..   பைங்கிளி உந்தன்  குரலின்  இனிமையில் எந்தன் பெயரையும் மறந்து  விட்டேன்..   செவிகளில் எப்போதும்  உன்  சிங்கார குரலே  ஒலித்து  என்னை சிலிர்க்க  வைக்குதடி..   ஒரு நாள்  உன் குரல்  கேட்கா விடினும்  உடல் விட்டு உயிரே நீங்கிடுமடி

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 33🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 32🔥🔥

பரீட்சை – 32 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   என்னவள் உன்னை  எல்லோர் முன்னும்  இழிவுபடுத்த  பெண் என்ற  உருவில் இருந்த  பேயவள்  திட்டமிட..   அவளிடம் இருந்து  உன்னை காக்க  ஏதேதோ செய்த  என்னை  எடுத்தெறிந்து  பேசினாய்…   உளம் நோக  பேசி உனக்கு  பழக்கமில்லை என்றாலும்  என்னைப் பற்றிய  உன் புரிதல்  தவறாக  போனதெண்ணி  தவித்தேனடி  பெண்மானே…   இந்த தவிப்பு  தந்த வலிக்கு  மருந்தாய்  உன்  தேன்குரல் இசை வந்து

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 32🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 31🔥🔥

பரீட்சை – 31 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   அழகு ராணியை  அவமானப்படுத்த  அதிபயங்கரமாய்  சூழ்ச்சி செய்தாள்  அரக்கியவள்..   அப்போதே  அவள்  கழுத்தை நெரித்து அவள் கொண்ட  அகந்தையை  அடியோடு அழிக்க   துடித்த என்  கைகளை  அடக்க முடியாமல்  தவித்த நான்..   என் செய்வேன்.. என் இனியவளை காக்க?!!   ################   இனியவளே..!!   தேஜுவின் கையையும் சுமியின் கையையும் இரண்டு குடிகாரர்கள் பிடித்து இழுக்க அருகில் நடந்து வந்த

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 31🔥🔥 Read More »

error: Content is protected !!